பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5062 கம்பன் கலை நிலை ஈசனே இமையா முக்கண் இறைவனே இருமைக்கு ஏற்ற பூசனே முறையில் செய்து, சிவபெருமான அன்று இவன் நியமமாய் நேசித்துப் பூசித் திருக்கும் நிலைமையை ஈண்டு வாசித்து யோசித்து யூ க ம ப் ஒர்க் து கொள்கிருேம். எல்லா ஐசுவரியங்களையும் இயல்பாக உடையவன் எவனே அவன் ஈசன் என நின்ருன். அதிசயமாக நெற்றியில் ஒரு கண் வெற்றி நிலையில் விளங்கியிருக்கலால் முக் கண் இறைவன் என்று தக்க கலைமை கெரிய உரைத்தார். எங்கும் என்றும் பூரணமாய் கிறைந்துள்ள இறைவனை இலங்கைக்கு இறைவன் காரணம் கருதி ஆான மு ைற யி ல் அன்று பூசித்தான். போரில் தனக்கு வெற்றி கர வேண்டும் என்றே வேண்டி உற்ற மறைகளை ஒதி யிருக்கிருன். இருமைக்கு ஏற்ற பூசனை என்றது. இம்மையிலும் மறுமை யிலும் நன்மை தரவுரியது என்னும் அகன் தன்மை கெரிய வந்தது. இராவணன் தெய்வ சிந்தனையாளன், வேதங்களை நன்கு பயின்ற வன், அதிசய மதிமான் என்பதை இங்கே அறிந்து கொள்ளு கிருேம். இவ்வளவு மேன்ன் மகளை எ ப்தியிருக்கம் வெவ்விய பழி யாளனுப் அவன் விளிய நேர்ந்தது வியப்பை விளைத்துள்ளது. உயர்ந்த கல்வியறிவுக்குப் பயன் சிறந்த ஒழுக்கமே, அது இல்லையானல் அந்த அறிவு பொல்லாததாப்ப் புலைப்படுகின்றது. "உள்ளத்தில் ஒழுக்கம் ஒன்றுரு.கவன் கல்வி வெள்ளத்தை ஒத்துமேல் விரிந்தது என்னினும் எள் ஒத்த பயனேயும் எய்தி டாமலே பள்ளத்தில் இழிந்து பாழாகும் என்பவே' என்ற கல்ை சீலம் இல்லாத கல்வியின் சிறுமை .ெ க ரி ய கின்றது. உரிய பயனே இழந்த போது அரிய அறிவும் அவமே அடைகிறது. உற்ற ஒழுக்கமே உயர்ந்த வெற்றியாய் ஒளிர்கிறது. சிறிது கற்ருலும் சீலம் உடையவன் பெரிய மேன்மைகளை அடைகிருன்; அரிய பல கலைகளை அறிந்தாலும் அஃது இல்லாத வன் வறியனுப்க் சிறுமைகளே மருவிச் சீரழிந்து போகின்ருன். “The poorest education that teaches self-control, is better than the best that neglects it.” [Anon]