பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5063 புலன் அடக்கக்கை அருளுகிற கல்வி சிறிகா யிருந்தாலும் அதனைக் கொடாத பெரிய கல்வியினும் அது அரிய மகிமையுடை யது என்னும் இது இங்கே நன்கு அறியவுரியது. தன் அறிவை நெறியோடு பயன்படுத்தாமல் பொறி வெறி பளுப்ப் போனமையால் இராவணன் கொடிய பல துயரங்களை அடைக்கான். உன்குடி குலைந்து குலம் அழிந்து முடியிழந்து அடி யோடு நீ அழிந்து படுவாய்! என்று பதிவி தை வயிறு எ ரி ங் து சபித்த சாபம் இவனை எவ்வழியும் வகைத்து வருகிறது. அந்த வகையின் முடிவை அன்று அ ைட ய நேர்ந்தவன் என்றும் முடிவில்லாத முதல்வனைத் தொழுது துதித்து செடியதா னங்களை வழங்கி முடித்து உரிய போருக்கு ஆயக்கம் ஆயினன். போர்க் கோலம். யானைகள் மேல் பெரிய முரசங்களை ஏற்றி யாண்டும் முழக்கிச் சேனைகள் எழும்படி சேனதிபதிகளுக்குப் பணித்து வி ட் டு த் தனியே அழகிய மணிமாளிகையுள் புகுந்து இராவணன் போர்க் கோலம் பூண்டான். அமரரும் துதிசெப்துகொழு தவர அதிசய விரகுப் விளங்கி யிருந்தவன் அன்று விளைங்க அமருக்கு வென்றி விருேடு விரைந்து கோலம் புனைந்தது ஞாலம் வியந்து காண வங் தது. அந்தப் போர்க் கோலத்தை வருணித்து வந்துள்ள கவிக ளின் சுவைகளையும் விர கிலைகளையும் அயலேகான வருகின் ருேம். கவசம் அணிந்தது அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம் அருக்கர் உருமி ைேடும்வந்து உதித்தன ராமென ஒளிரக் கருவி நான்முகன் வேள்வியிற் படைத்ததும் காட்டிச் செருவில் இந்திரன் தந்தபொற்கவசமும் சேர்த்தான். (1) கச்சை கட்டியது. வாள்வலம்பட மந்தரம் சூழ்ந்தமா சனத்தின் தாள்வலத் தொளிர் தமனியக் கச்சொடும் சார்த்திக் கோள்வலங்தன. குவிந்தன வாமெனும் கொள்கை மீள்வில் கிம்புரி மணிக்கடி சூத்திரம் விக்கி. உடை உடுத்தியது. ( ) மறைவிரித் தன்னமாடு அறு மானமாக் கலுழன்