பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5066 கம்பன் கலை நிலை வசிந்து கட்டிய பின் வெளியே உ ச் ச நிலையில் உடை விரித்து உடுத்தினன்; அழகிய ஆடையைப் பலவகையாக மடித்து அறை யில் மடுத்த பின் அதன்மேல் உதரபந்தனம் கொடுத்தான். பின் கார் புனைந்து பஞ்ச கச்சமா வனைந்து வரைந்த கட்டினன் ஆே லால் அக்காட்சி மணக் கோல மாட்சியாப் மருவி விளங்கியது. கலுழன் சிறை விரித்தன்ன கொய்சகம் என்ற கல்ை அந்த ஆடையின் மடிப்புகளை மதித்து அறிந்து கொள்கிருேம். கருட லுடைய சிறகுகளில் இறகுகள் ஒன்றன் மேல் ஒன்று உறைந்து படிக்க நிறைந்திருக்கும் ஆதலால் அந்த முறையில் குசவங்கள் அமைந்திருந்தன. இக் காலத்துக் காலுறைகள் போல் ஊன மாப் ஒட்டி நில்லாமல் அது மானமாய் மாண்பு .ே த ப் க் து நின்றது. தோளில் சுற்றியிருந்த வாகுவலயம் மக்தா கிரியை மருவி நின்ற வாசுகி போல் கேசுவிசி விளங்கியது; அதன் பின் கால்களில் விரக்கழல் வனத்து காதுகளில் குண்டலங்கள் புனைங் தான்; பி ன் பு மணி மகுடங்கள் தரித்து அரியணையில் சிறிது போது அமர்ந்து யாவருக்கும் தானங்களை வழங்கினன். போரில் தனக்கு வெற்றி கிடைக்கும்படி அரிய பல செல்வங்களை அய லெங்கும் அள்ளி விசி விட்டு வில் எந்தி வி க ம் பீ ம | ய் வெளியே வந்து கின்றன். அக்க நிலை அமரர் அசுரர் முதலிய யாவரையும் Hබ් குலையச் செய்தது; அற்புதமான ஒர் விரப் பொலிவு இங்கேசன் முகத்தில் அப்பொழுது துலங்கி நின்றது. எப்பொழுதும் காணுத உறுதியும் ஊக்கமும் பெருமிகமும் விர கம்பீரமும் அவனிடம் அன்று விறு கொண்டு விளங்கின; இறுதி நிலையை அறுதியிட்டு அக்கோற்றப் .ெ பாலிவு ஏற்ற மும் ஆறுள்ளதை ே க் கி இலங்கை வாசிகள் யாவரும் ஏங்கி நின்றனர். அழிவு மூண்டதே என்று விழிநீர்கள் நீண்டன. இரதம் எய்தியது. அந்த நிலையில் தனது அதிசய இரதத்தை விரைந்து கொண்டு வரும்படி பணித்தான்; பேரெழில் நிறைந்த அத்தேர் .ே ந .ே ர வந்து கின்றது. அ.த தெய்வீகமானது; வரபலத்தால் வந்தது; மூவகை உலகங்களையும் ஆளுகின்றவன் ஆதலால் அதில் மேவியே இராவணன் யாண்டும் சென்று வருவது வழக்கமாயிருந்தது. நிருதர் கோமகன் கினேந்துழிச் செல்வது.