பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5067 என்ற கல்ை அக்கேரின் திவ்விய நிலைமைகளை நேரே நாம் அறிந்து கொள்கிருேம். பரிகள் இல்லாமலே திருதர் பதி கருதிய படி யெல்லாம் கடிது செல்லவல்ல அ ங் க இரதம் அரண்மனை வாசலின் எதிரே வந்து கின்றது. அதன் அதிசய நிலைகளை யெல் லாம் வியக்து அமரர் முதல் யாவரும் துதி செய்து கின்றனர். தேரின் சீர் பாரில் செல்வது, விசும்பிடைப் படர்வது, பரந்த நீரில் செல்வது, நெருப்பினும் செல்வது, கிமிர்ந்த போரில் செல்வது, பொன்னெடு முகட்டிடை விரிஞ்சன் , ஊரில் செல்வது, எவ்வுலகத்தும் செல்வதுஓர் இமைப்பின் (1) எண்டிசைப்பெருங் களிற்றிடை மணி என இசைக்கும் கண்டை ஆயிர கோடியின் தொன்கயது கதிரோன் மண்டிலங்களே மேருவிற் குவித்.ெகலை வயங்கும் அண்டம் விற்கும் கன்காசினம் குயிற்றிய தடங்க. [2] முனைவர் வானவர் முதலினர் அண்டத்து முதல்வர் எனேவர் ஈந்தவும் இகலினில் இட்டவும் இயம்பா வினேயி: வய்யன படைக்கலவேலே என்றிசைக்கும் சுனேயின் நீண்மணல் தொகையன சுமந்தது தொக்க. [3] கண்ணன் கேமியும் கண்ணுதல் கணிச்சியும் கமலத்து அண்ணல் குண்டிகைக் கலசமும் அழியினும் அழியாத திண்மை சான்றது தேவரும் உணர்வரும் செய்கை உண்மை யாம் எனப் பெரியது வென்றியின் உறையுள் [4] அனேய தேரினே அருச்சனை வான்முறை ஆற்றி எனேயர் என்பதோர் கணக்கிலா மறையவர் எவர்க்கும் வினேயின் கன்னிதி முதலிய அளப்பரும் வெறுக்கை கினேயின் நீண்டதோர் பெருங்கொடை அருங்கடன் நேர்ந்தான் (5) ஏறிஞன் தொழுது இந்திரன் முதலிய இமையோர் தேறிஞர்களும் இயங்கினர் மயங்கினர் கிகைத்தார் வேறு காம்சொலும் வினேயிலே மெய்யின் ஐம்புலனும் ஆறி இர்களும் அஞ்சினர் உலகெலாம் அனுங்க. [6] போர் மேல் போக ஆயத்தமாய் வந்துள்ள ரிேய தேரின் அம்புககிலகி இங்கே வின்முக்க நோக்கி வியக்க நிற்கின்ருேம். அரிய பல அதிசயங்களை யுடையதாய்ப் பெரிய மகிமைகளை அது மருவியிருக்கின்றது. அதில் பூட்டியுள்ள குதிரைகள் அழகு