பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாறு துதி செப்து கூறினர். சாதாரணமானவன் ஏறின.லும் வெற்றியை அருளவல்ல அத்தேர் பெரிய போர் வீரனை இரா வணனுக்கு எத்தகைய கொற்றக்கை விளைத்து எவ்வாறு இதம் விரித்தருளும் என்பது ஈண்டு துனித்துனா வந்தது. தேகபலம் மனே பலம் ஆயுதபலம் முதலிய வலிமைகள் யாவும் நிலையாக வாய்ந்த இலங்கேசனுக்குக் தெய்வீக மகிமை கள் தோப்க்க திவ்விய இர தமும் உரிமையாய் வந்த கின்றது. அனேய தேரினே அருச்சனை வரன்முறை ஆற்றி. போர் மேல் போவதற்குக் கனக்குக் கனி உரிமையாப் இனிது வந்து நின்ற அங்கத் தேரை மிகவும் மரியாதை யோடு இராவணன் பூசித்திருக்கிருன். வக் கவுடன் கேரில் விரைந்து எறி விடவில்லை; சிங்தை நிறைக்க அன்போடு வந்தனே வழிபாடுகள் ஆற்றிப் பூசனை செய்துள்ளான்; ஆகவே அகன் .ெ த ப் வி. க. நிலைமையையும் கலைமையையும் இவன் ப கித்துப் போற்றி كيسه பாடுகள் ஆற்றி வந்திருக்கும் மரபுகள் தெரியவந்தன. வேத மந்திரங்களைச் சொல்வி நல்ல மலர்களைக் கொண்டு பூசனை பு ரி ங் த ள் ள கிலையை அருச்சனை ஆற்றி என்ற களுல் அறிந்து கொள்கிருேம். போரில் கனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்னும் ஆவலால் இலங்கைக் காவலன் இவ்வாறு கேருக்குப் பூசை செய்ய நேர்ந்தான். உள்ளத்தில் புகுந்துள்ள ஆசையை வெளியே செப்த செயல்கள் நன்கு விளக்கி நின்றன. மானச நிலை. காலமும் இடமும் கருமங்களைச் சாலவும் கெளி வ க் கி ஞாலம் அறியச் செய்து விடுகின்றன. பாண்டும் அஞ்சாமல் எவரையும் மதியாமல் எவ்வழியும் விருேடு விர கம்பீரமாப்சி செல்லுகின்ற நிரு சர்பதி ஈண்டு இவ்வாறு தாழ்ந்து வேண்டி யிருப்பது நேரே மூண்டு நிற்கும் எ திரியின் ஆண்டகைமையை பும் அதிசய விர பராக்கிரமத்தையும் ஒர்க் து உணரச் செப்தது. தேரில் ஏறியது. மந்திர முறையில் சிக்கனே செய்த பூசனை புரிக்கபின் தின் து வலது காலை முக் துறவைத்து இராவணன் அத்தேரில் எறிச்