பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5073 மூண்ட பகைமைக்கும் நீண்ட போருக்கும் மாண்டு மடிய நேர்ந்துள்ளமைக்கும் மூலகாரணம் ஞ | ல ம் அறிய நயமாய் ஈண்டு வெளிவந்துள்ளது. தன் குடியையும் குலத்தையும் அடி யோடு கெடுத்தவள் சீதையே என்ற கடுப்பு இராவணன் கெஞ்சத்தில் மடுத்திருக்கலால் அவளை ஈண்டு எ டு க் க ப் பேசினன். உள்ளக் கொதிப்புகள் உரையில் ஓங்கி நின்றன. தன்கையால் வ யி ற் றி ல் அடித்து அலறி அழுது துயரில் விழுந்து சீதை தடித்துப் பதைக்கும்படி இன்று நான் கடுத்துச் செய்வேன்; அது முடியாது போனல் மண்டோதரி அவ்வாறு செய்யும்படி கே ரு ம் என்று கேரிலிருந்தபடியே அவன் கூறி நின்றன். போரில் சாக சேர்ந்தவன் சாவுகளைச் சாற்றினன். என் சத்துருவான இராமன் மாண்டு மடிவான்; அல்லது நான் செத்து முடிவேன் என்பதை இப்படி வித்தகமாய் விளக் கியிருக்கிருன் முன்னம் போராடி மீண்டு வந்தது போல் இன்று வரமாட்டேன்; பகைவனைக் கொல்லுவேன்; கொல்லேனயின் கொலையுண்டு அழிவேன் என முடிவைத் தெளிவாக்கினன். உள்ளம் கொதித்து உருத்து வெறுத்து உரைத்தபோதும் சீதைமேல் அவன் வைத்துள்ள ஆசை கி லே ைய யாவரும் அறியுமாறு உரைகளின் ஒசைகள் நன்கு உணர்த்தி நின்றன. மன்றல் அம் குழல் சனகி என்றது அக்குலமகளின் கூந்தல் அழகில் அவன் கெஞ்சம் பறிபோயுள்ளமையை நேரே தெரியச் செய்தது. இயற்கையான நறுமணமும் கருமை அடர்ந்த அரு மை எழிலும் அந்தக் கூந்தலில் உயர்வாய்த் தோய்ந்திருந்தன. வஞ்சமாய்க் கவர்ந்து விமானத்தில் அவன் எடுத்துவரும் போது தலைவிரி கோலமாய்ச் சீதை பதறியழுதாள்; அப்பொழுது அக்கூந்தல் முழங்கால் வரையும் நீண்டு விரிந்த அடர்ந்து அல ம ங் க து; அவ்வமையம் அதிலிருந்த ஒருவகையான பரிமளம் எழுந்தது; அந்த அதிசய மணக்கை நுகர்ந்து இலங்கை வேந்தன் மதிமயங்கிமகிழ்ந்தான். அம்மயிரின் வாசனையிலிருந்தே அவனது ஆசைமோசமாய் வ ள | ங் து வந்தது; மோகமாய்க் கிளர்ந்து நீண்டு முடிவில் உயிரும் நாசம் அடைய நேர்க்கது. மனம், வாசனை என வருவதினும் மன் றல் *上 யர்நிலையுடிை 335