பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5074 கம்பன் கலை நிலை யது. நாளும் புதுமையாய் கிலேத்து வ ரு ம் பரிமள நீர்மையே மன்றல் என மருவி கின்றது. இயல்பான இனியமனம் உயர் வான உரையால் நயமா உணர வந்தது. சீதை என்னது சனகி என்றது பிறக்க குலத்தின் புனித கிலையை கினைத்து. த ர ன் செப்த தீய வஞ்சனைகளுக்கெல்லாம் யா து ம் மயங்காமல் தாயளாய் இருந்து வந்துள்ளாள் ஆதலால் ஞானதீரன் ஆன சனகன் மகள் எனப் பிறப்பின் மகிமையைச் சிறப்பாக வுரைத் தான். கிறையும் பொறையும் நெறியும் முறையும் பிறவிக் குண மாக அப் பெண்ணரசியிடம் பெருகியுள்ளன என உருகியிருக்கி ருன். அல்லல் அடைந்து சொல்லுகின்ருன் ஆலுைம் உள்ளதை ஒளியாமல்ால்லதை சவின்ருன். மலர்க்கை என்றது சிவந்த காங் தள் மலர் போல் அழகு பொலிந்து விளங்கியகைகளை. மென்மை செம்மை முதலிய தன்மைகளே கினைந்து மொழிந்தான். அவன் விழி களிப்பக் கண்ட அழகுகள் மொழிவழியே வெளி அறிய வந்தன. கண்ணும் மனமும் அவள் வண்ணமாகவே வளைந்து வக் துள்ளமையை வி ளே ங் து வந்துள்ள மொழிகளால் உணர்ந்து கொள்கிருேம். உரை வழியே உள்ளகிலே தெளிவாய் கின்றது. கன் மனைவியையும் மயன்மகள் என்று பிறப்பின் பெருமை தெரிய உரைத்தான். மண்டோகரி பேரழகும் பெருங்குணங் களும் கிறைந்தவள். தனது நாயகன் பால் பேரன்புடையவள். உழுவலன்பு கிறைந்த அக்க அருமை மனைவியிடம் மிகவும் பிரியம் மீதுளர்ந்து உரிமைபூண்டிருந்தவன் சீதையைக் கண்டதி விருக்த அவளை யாதும் கவனியாமல் அ வ ல ம | ய் ஒதுங்கி யிருக்தான். அந்தப் புரத்தையே அனுகாது கின்ருன். ஏக நாயகன் தேவியை எதிர்ந்ததன் பின்னே காகர் வாழ்விட முதலென நான்முகன் வைகும் மாக மால் விசும்பு ஈறென நடுவண வரைப்பின் தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர்சுற்ற. (சுந்தா, பிணி, 45) சீதையைப் பார்த்தபின் இ ர | வ ண ன் நிலைமாறியுள்ள கிலைமையை இது நயமாக் காட்டியுள்ளது. அகில உலகங்களி அள்ள எந்த அழகிகளும் அவன் கண்ணுக்கு ஒரு பொருளாத் தோன்றவில்லை; யாவரும் ஆடவராகவே தோன்றி கின்றனர்;