பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 508 || பால் அமளி துஞ்சி எழும் அங்காள் எழுந்த படியே கடிது எழுந்தனன். இலங்கை அயலே ஒரு மலைச்சாரலில் ஒய்வு கொண்டிருந்த இராமன், படைகளோடு இராவணன் போருக்கு வருகிருன் என்று அறிந்ததும் விரைந்து எழுங்க நிலையை இப்படிக் கலைகலம் கனியக் காட்டி அவனது கலைமை நிலையைத் துலக்கி யிருக்கிரு.ர். முன்னம் தேவருக்கு அளித்த வாக்கு வலியை நிறைவேற்ற சேர்க்கான். சொல்லிய வண்ணம் செய்து முடிப்பது அருமை ஆதலால் அதனை உரிமையோடு முடிக்கமூண்டபோது உள்ளத் தில் பெரு மகிழ்ச்சி ஓங்கி எழுந்தது. கடிது எழுந்தான் என்றது போர் மேல் மூண்டுள்ள வேகத்தையும் வேட்கையையும் நேரே விளக்கி நின்றது. விரக் குரிசில் ஆகலால் வெற்றித் திறலை விழைந்து விரைக்கான். யுத்த கோலங்களை உவந்து புனைந்தான். போர்க்கோலம் பூண்டது. அமைதியாப் இளைப்பாறி இருந்தவன் அமராட மூண்டதும் அதற்கு உரிய ஆயத்தங்களை விரைந்து செய்தான்: உடைவாளை இடையில் விசித்தான்; அம்புகள் எ ப்தற்கு வசதியாக விரல் களில் உறைகளை மாட்டினன். அனுமான் கையில் கொடுத்து வைத்திருந்த விசய கோதண்டத்தை விரைந்து வ | ங் கி ைன். கையில் அதனை வாங்கும் போதே சீதை துயர் நீங்கியது என்று வாயில் ஒரு .ெ ம பூழி அதிமருமமாப் மெல்ல வெளியே வந்தது. உள்ளம் கருதிய உறுதிநிலை உரையில் துள்ளி எழுந்தது. கடக்களி றெனத் தகைய கண்ணன் ஒரு காலன் - விடக்கயி றெனப் பிறழும் வாள்வலன் விசித்தான் மடக்கொடி ஆயர்க்கும் கெடு வானின் உறைவோர்தம இடர்க்கட லினுக்கும் முடிவு இன்றென இசைத்தான். (1) புட்டிலொடு கோதைகள் புழுங்கினரி கூற்றின் அட்டிலென லாய மலர் ஆங்கையின் அடக்கிக் o கட்டியுல கிற்பொருள் எனக்கரையில் வாளி வட்டில் புறம் வைத்தவை பொருந்திட வரிந்தான். (2) விர கம்பீரமாப் விரைந்து இராமன் போர்க்கோலம் பூண்டு கின்ற கிலேயை ஈண்டு நேரே காண்கின்ருேம். கண்ணன் ஒரு 636