பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5086 கம்பன் கலை நிலை பேரும் ஒருகாலையிரு காலையிடை பேராத் தேரும் உளதே யிதுவ லாலுலகு செய்தோய்! (4) தேவரும் முனித்தலை வரும்.சிவனும் முன்ள்ை மூவுல களித்த முதலும் முதல்வ முன்னின் அறு ஏவினர் சுரர்க்கிறைவன் ஈந்துளது இது என்ருன் மாவின் மனம் ஒப்பவுணர் மாதலி வலித்தான். (5) (தேர் ஏறுபடலம் 54-58) வானிலிருந்து வந்த விமான சாரதி இவ்வாறு கிலேமைகளைக் தெளிவாக்கி நேரே உரைத்திருக்கிருன். அந்தத் திவ்விய இரதத் தைக் கொண்டு வந்துள்ளவன் மாதலி என்னும் பேரினன். அரிய பலகலைகளை அறிந்தவன். குதிரைகளுடைய குனகலங்களை யும் மானசமருமங்களையும் நன்கு கெரிந்தவன். அதிசய ஆற்றல் கள் அமைந்தவன். புதுமையாய் வங்க தேரைக் கண்டு இராமன் சந்தேகமாய் உசாவவே எல்லா விவரங்களையும் சிங்தை தெளிய உரைத்தான். ‘ஐயனே! இந்த விமானம் இந்திரனுக்குச் சொந்த மானது; தேவ தேவரான மூவரும் ஆவலோடு ஆதியில் ஆக்கிய ருளியது; தேவ போகங்களில் ஒ ன் ரு க த் தேவராசனுக்கு அமைந்தது; ஆயிரம் ஆதவர் போல் அதிசய சோதி வீசுவது; எதையும் ஏந்திக்கொண்டு யாண்டும் செல்லவல்லது; நீண்டும் சுருங்கியும் வேண்டிய வழியெல்லாம் வித்தக வடிவம் படிவத; வாயுவினும் மனத்தினும் அதி வேகமான கதிவேகங்களையுடை யது; ஊழியும் அழியாக மீளிமை மேவியது; அரிய பல அற் புதங்கள் வாய்ந்தது; ஈசன் மால் பிரமன் இமையவர் யாவரும் சேர்ந்து உவகையோடு ஈண்டு அனுப்பியருளினர்; வீரமூர்த்தி யான உங்களுக்குப் போரில் உதவி புரியவே இங்கத் தேரை இங்கே நான் கொண்டு வந்திருக்கிறேன்” என்று இவ்வாறு உண்மையை உரிமையோடு நேரே அவன் உரைக்க கின்ான். மாதலி தேவ சாதியன் ஆதலால் யாவும் அறிந்திருக்கான். இராமனுடைய குணநீர்மைகளையும் விரப்பிரதாபங்களையும் கேள் வியுற்று மகிழ்ந்து வந்தவன் நேர்ே கண்டதும் கெஞ்சம் களிக்க நெடிது வியந்தான். போர்க்கோலம் பூண்டு வில்லும் கையு மாய்ச் செல்ல நிற்கும் திர நிலை விர ஒளி விசி வியனப் விளங்கி கின்றது. இயற்கை எழிலோடு விரப்பொலிவும் தோன்றியது.