பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5()87 கண்ட கண்ணையும் கருத்தையும் கவர்ந்த கட்டழகன விழி களிப்ப நோக்கி வியந்துகின்ருன் ஆதலால் உள்ளம் உவந்து உறுதி கூர்ந்து நேரே உரிமையோடு ஆர்வமாய்ப் பேச நேர்ந்தான். புண்டரிக கின்சரம் எனக் கடிது போம். தான் கொண்டு வந்துள்ள கேர் யாண்டும் அதிவேகமாய்ச் செலலவல்லது என்று சொல்ல நேர்ந்தவன் இப்படி உ வ ைம சொல்லி உணர்த்தி யிருக்கிருன். செந்தாமரைக் கண்ணு? என்று உள்ளம் உவந்து விளித்திருத்தலால் அந்தக் கண் அழகில் அவன் ஈடுபட்டுள்ள பாடு தெரிய வங்கது. இராமபாணத்தின் அதிசய ஆற்றலையும், அம்புதவேகத்தையும் வியந்து புகழ்ந்து விண்ணுேர் கயந்து பேசியிருப்பதைக் கேட்டு வந்தவன் ஆதலால் அதனை ஈண்டு உவமை காட்டி அதி விசயமாப் கவின்.அறு நின்ருன். கின்சரம் எனக் கடிது போம் எனத் தனது இரக வேகத்தை இரசமாக இனிது விளக்கி யிருக்கிருன். பேசுவதில் மாதலி பெரிய சதுரன் என்பதை இதல்ை அறிந்து கொள்ளுகிருேம். கேட்கின்றவன் பிரியம் மீதுளர்ந்து உரிமையோடு உவந்து கேட்கும்படி ஈயமாய்ப் பேசுவது பேச்சுக்கலையுள் ஒரு தனிநிலை. தன்னுடைய அழகு அறிவு வலி முதலிய கிலைகளைக் குறித்துப் புகழ்ந்த பேசினல் எந்த மனிதனும் மகிழ்ந்து கேட்பான். அந்தப் பேச்சு உண்மைகோப்த்து உள்ளம் கனிந்து வங்கால் அது உயர் வாய்மதிக்கப்படும்; வீண் வியப்பும்வஞ்சமும் இச்சகமும்கலந்து வரின் அந்த வார்த்தை கொச்சையாப் இழிக்கப்படும். கண்ணியமான மொழிகளே எவ்வழியும் திண்மையாப் எண்ணி மகிழ வருகின்றன. புதிதாய்த் தேவலோகத்திலிருந்து வந்துள்ள மாதலி அதிவிசயமாய் இராம சாத்தை இங்கே வியந்து கூறியிருக்கிருன். விரப் பகழி வெற்றிப் புகழை விளைத்துள்ளது. இராமபிரானது பேராற்றலையும் வில்விரத்தையும் பாணப் பிரயோக விதங்களையும் அவற்றின் அதிசய வெற்றி வேகங்களே யும் முன்னதாகவே அவன் நன்கு அறிந்திருப்பதை இங்கே சாம் யூகமாயுனர்ந்து கொள்ளுகிருேம். ஒருவன் வாயிலிருந்து வெளி வருகிற மொழிகள் அவனுடைய உள்ளத்தையும் உணர்வையும் உலக அனுபவங்களையும் வளமா வரைந்து காட்டுகின்றன.