பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5089 ஐயன் இது கேட்டிகல் அரக்கன் அகன்மாயச் செய்கைகொல் எனச்சிறிது சிந்தையில் கினேந்தான் மெய்யவன் உரைத்ததென வேண்டியிடை பூண்ட மொய்யுளே வயப்பரி மொழிந்தமுது வேதம். (1) இல்லேயினி ஐயம் என எண்ணிய இராமன் நல்லவனே யுேனது நாமகவில் கென்ன வல்லிதனே ஊர்வதொரு மாதலி எனப்பேர் சொல்லுவர் எனத்தொழுது கெஞ்சினெடு சொன்னன். (2) வங்க தேர்மீது சந்தேகம் கொண்டு பின்பு சிங்கை தெளிந்து சாரதியிடம் பேரின உசாவியறிந்து யூக விவேகமாய் இராம பிரான் இங்கே ஒர்க் துள்ள கிலேயைக் கூர்ந்த உணர்ந்து கொள் கிருேம் இராட்சசர்களுடைய மாய வஞ்சனைகளால் பலமுறை யும் வருக்கி கொக்கவன் ஆகலால் உரிமையோடு ண்மையா ப் வக்கதெய்வ உதவியிலும் ஐயம் அடைய நேர் தான். அயலிடக் தில் எகையும் எளிதா நம்பலாகாது; எ வ்வழியும் மிக்க எ ச்ச ரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை இவ் விரக் குரிசில் ஈண்டு விளக்கியிருக்கிருன். வினைத்திறம் விக்ககத் துறையாயது. அபாயங்களில் அடிபட்டவர் யாண்டும் ஐயமாப் உபா யங்களே காடியுணர்ந்து உறுதி கூர்வர் என்னும் மானசமருமமும் இங்கே தெளிவாய்த் தெரிய வந்தது. இவ்வளவு தேர்ந்த பின்பும் மீண்டும் தம்பியையும் அனுமானேயும் இந்நம்பி நோக்கி அந்த இருவருடைய உஅதி நிலைகளைத் தெளிவா அறிய விரும்பினன். மாருதியை நோக்கிஇள வாளரியை நோக்கி ர்ேகருது கின்றதை கிகழ்த்தும்என கின்ருன் ஆரியன் வணங்கியவர் ஐயமிலே ஐயா தேரிது புரந்தரனது என்றனர் தெளிந்தார். அனுமனையும் இலக்குவனேயும் இராமன் இங்கே விநயமாய் வினவி மன நிலைமைகளை ஈன்கு அறிந்துள்ளான். மாருதியை நோக்கி என்ற தல்ை அனுமானது கருத்தையே முதலில் அறிய சேர்ந்திருக்கிருன் என்று தெரிகின்றது. எதையும் அணுகி அறிந்து வி ை ங் த தெளியும் மதியூகி ஆதலால் அவ அனுடைய உள்ளக் குவிப்பையும் உடன் பாட்டையும் உணர விரைந்தான். அதன் பின் தனது இளவலை கேரே உசாவினன். 637