பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5091 கேரே கிட்டவங்து கிற்கும் அதன் நிலை கெரிய வந்தது. புரந்தரன் = இந்திரன். விண்ணுலகையும் மண்ணுலகையும் பாதுகாத் தரு ளுபவன் என்னும் பொருளையுடையது. புரத்தல் = பாதுகாத்தல். பகைவர்களே அழித்து எவ்வழியும் செவ்விதா உரிமைகளைப் பாது காக்கவல்லவன் என்றகுறிப்போடு இப்பேர் சிறப்புற்றுள்ளது. அத்தகைய புரங்கரன் இத்தகைய விக்ககத் தேரை வைத்தி ருந்தும் வெற்றிகாண முடியாமல் இ ல ங் ைக வேங்கனுக்கு அ ட ங் கி கிரக்கரமான பழியோடு நிலைத்து நிற்க நேர்ந்தான். அரக்கர் அதிபதியின் வரபலம் அமார்பதியும் பதிந்து வ ன ங் க அவ்வளவு அதிசயம் உடையதாய்க் துதி மிகுந்து கின்றது. அரிய அக்க உயர்நிலைக்கு அழிவு காலம் மூண்டது. யாரும் செய்ய முடியாக அழிவைச் செய்யமூண்டு கோதண்டவிரேன் இங்கே ரேமாப் கிற்கின்ருன் ஆதலால் இக்கப் போர் விரனுக் குத் தனது அருமைத் தேரைப் பு க் க ர ன் உரிமை கூர்ந்து உவந்து அனுப்பின்ை. உப்தி காண உதவி செய்தான். 'இ ர | ம | த ர என்னைப் புரக்கருள்” என்று புரந்தரன் போற்றி வேண்டியபடியாப் கேரே இரதம் ஏற்றமாய் வந்தது. வானவர் செப்த மாதவமே திருமாலை மானவனப் வரும்படி செய்தத்; இராமன் என்னும் இனிய பேரோடு புனிதமாய்த் தோன்றியுள்ளவன் தனது இயல்பான உரிமையோடு போருக் குப் போக மூண்டபோது ஆகாவாப் உதவி செய்யத் தேவராச லுடைய தேர் செய விருதுகளோடு வந்து நின்றுள்ளது. மனித உருவில் மருவி இருக்காலும் புரங்கரனேயும் புரக்கரு ளும் புனித வீரன் என இராமனை இங்கே இனிது அ றி ந் து கொள்கிருேம். காவிய நிலையில் இராமனது சீவிய சரித்திரம் கடந்து வந்தாலும் அதில் கித்தியமான உண்மைகளை உய்த்து உணர்ந்து உரிய கிலேமைகளைத் தெளிந்து வருகிருேம். “In poetry, which is all fable, truth still is the perfection.” (Shaftesbury) காவியத்தில் கதையும் கற்பனையும் இருப்பினும் உறுதியான உண்மையும் அதில் பூரணமாப் கிறைக் திருக்கிறது என் னு ம் இது இங்கே அறியவுரியது. காவிய விேயம் காண் வந்தது.