பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5092 கம்பன் கலை நிலை சரித நிகழ்ச்சியோடு அரிய பல உறுதி நலங்களையும் உண் மை நிலைகளையும் காவியம் இனிமையாக உணர்த்தி வருகிறது. “The office of poetry is not to make us think accurately, but feel truly” (Robertson) கவியின் .ே வ லை நம்மைச் சரியாக கினைக்கச் செய்வது அன்று; உண்மைகளை ஊன்றி உணரச் செய்வதே என ராபர்ட் சன் என்னும் ஆங்கில அறிஞர் இங்கனம் கூறியிருக்கிரு.ர். தெய்வீக நிலையில் தோன்றியுள்ள இராமனுக்குத் தெய்வத் தேர் உரிமையாய் வந்தது; அதில் ஐயம் அடைய நேர்ந்தது எ ப் திய பிறப்பின் இயல்பாப் கின்றது. எதையும் ஆ ப் க் து பார்த்து அதன் பின் காரியத்தில் இறங்க வேண்டும் என்னும் வினைமாட்சி ஈண்டு அதி விசயமாய் வெளிப்பட்டுள்ளது. “First weigh, then attempt.” முதலில் கிதானமாய் ஆராய்ந்து பார்; அதன்பின் துணிந்து வினைசெய் என்று பி ஸ் ம க ர் க் (Bismark) என்னும் ஜெர்மன் தேசத்துப் பெரியார் காரிய நிலையை இவ்வாறு கூறியிருக்கிரு.ர். 'எண்ணிக் துணிக கருமம்' (குறள் 467) என்னும் வினையாண்மையின் தரும நீதி இங்கே மருமமாய்த் தெரிய வந்தது. வக்க தேரைக் குறித்தச் சிந்தனை .ெ ச ப் து தெளிந்த பின் இராமன் அதில் சீரோடு நேரே எறினன். அங்கக் கெய்வாகத்தில் இந்த விர மூர்த்தி வில்லோடு வீர கம் பீரமாய் எ.அம் போது கரும தேவகை உளம் மிக மகிழ்க்கது. உலகவுயிர்கள் யாவும் உவகை மீதார்க்கன. தேர் ஏறியபோது கேர் ஏறியது. விழுங்துபுரள் தீவினே கிலத்தொடு வெதும்பத் தொழுந்தகைய கல்வினே களிப்பினெடு துள்ள அழுந்துதுய ரத்தமரர் அந்தணர்கை முந்துற்று எழுந்துதலே ஏற இனிது ஏறினன் இராமன். (தேர் ஏறுபடலம் 62) இராமன் இரதத்தில் ஏறியபொழுது பாவம் கிலத்தில் விழுக் து புரண்டு அழுதது; புண்ணியம் உள்ளம் களித்துத் தள்ளி எழுங்