பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5093 தது; அமரரும் முனிவரும் கலைமேல் கைகூப்பித் தொழுது துதித் தனர் என இது விழி கெரிய விளக்கியுள்ளது. தேர் எறினவன் செய்யப் போகும் காரியமும், அதனல் வையமும் வானமும் உ ப் தி பெறும் வகையும் தொகையா உணர்ந்து த்ெளியக் கவி இங்கனம் சுவையா உரைத்திருக்கிரு.ர். இந்தப் போர்வீரன் தேர்மேல் ஏறிய போதே போர்மேல் வ ங் த இராவணன் பொன்றி முடிக்கான்; அவன் முடியவே அாக்கர்குலம் அடியோடு அழிந்தது; அது அழியவே தீவினைக்கு இவ் வுலகில் உயிர் வாழ இடமில்லாமல் போயது; போகவே தான் சாக நேர்ந்த படியாப் அது வெம்பி வெதும்பி வேக நேர்க் தது; ஆகவே தனது அழிவு நிலையை கினைந்து வெருண்டு கி ல க் தில் விழுங்க புரண்டு தீ வினை அவலமாய் அழுது பதைத்தது. பொப் கொலை களவு நெறி கேடு முதலிய தீமைகள் யாவும் தீவினை என கிற்றன. பொல்லாத அந்தப் பாவத் தொடர்புகள் எல்லாம் ஒல்லையில் அழிந்து ஒழிந்து போம் என்பது தெளிந்து கொள்ள வந்தது விளைவு வியன் களிப்பாயது. கல்வினை களிப்பினெடு துள்ள. கொடிய அழிவு நேர்க்கதே என்று விேனை அழுது புலம்ப, செடிய் வாழ்வு வக்கது என்று கல்வினை உவந்து களிக்க இம் மான விர ன் வான விமானத்தில் ஏ மி ைன் என்ற கல்ை அந்த ஏற்றமும் வங்க தோற்றமும் ஒருங்கே நன்கு உணர வந்தன. கோசலை வயிற்றில் இராமன் பிறந்த போது குறித்த குறிப்பு களைக் கவி இங்கே சிறப்பாக இணைத் துச் சீ ர் ைம நீர்மைகளை இனிது விளக்கி விநயமாக் தலக்கியிருக்கிருள். விரிந்திடுதி வினே செய்த வெவ்விய தீ வினேயாலும் அருங்கடையின மறை அறைந்த அறம்செய்த அறத்தாலும் இருங்கடகக் கரதலத்து இவ் எழுதரிய திருமேனிக் கருங்கடலைச் செங்கனிவாய்க் கவுசலே என்பாள் பயந்தாள். (இராமா, பால, குலமுறை 201 ജ இங்கப் பாசுரத்தின் அழகையும் விழுமிய நிலையையும் விழி யூன்றியுணர வேண்டும். கலையின் கவினும் அறிவின் சுவையும் கருதி யுனருந்தோறும் பெருமகிழ்வு தக்து வருகின்றன.