பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் : , ()4) 7 வேந்தன் கூறியபடியே சாரதி விரை ங் த தேரை நேரே செலுத்தி வந்தான்; அரக்கர் சேனைகள் யாண்டும் ஆர்த்து மூண்டன; அடலாண்மைகள் நீண்டன; போர் முரசங்கள் எங்கும் பொங்கி முழங்கின. சமா பூமியை நோக்கி அமரர் யாவரும் ஆவலோடு கின்றனர். அமர் விளைவு அதிசயமாய த. இலங்கைவேக்கன் தேர் அதிசய விசித்திரமாய்க் கதிவேகம் கொண்டு நேரே வருவதைக் கண்டதும் மாதலி சாதுரிய சாகச மாய்த் தனது தேரை வலசாரியாகச் செலுத்தினன். போர்முகத் தில் விசை க்க அவன் புரிக் கதை நோக்கி இராமன் அவனிடம் இனிய பல அறிவுரைகள் கூறி மேல் செய்யவுரியதைவிளக்கினன். கோதண்டவீரன் குறித்தது. மாதலி வதனம் நோக்கி மன்னர்தம் மன்னன் மைந்தன் காதலால் கருமம் ஒன்று கேட்டியால் களித்த சிந்தை ஏதலன் மிகுதி எல்லாம் இடையிற்ற பின்றை என்றன் சோதனை நோக்கிச் செய்தி துடிப்பிலே என்னச் சொன்னன். மாதலி மறுமொழி. வள்ளல்கின் கருத்தும் மாவின் சிந்தையும் மாற்றலார்தம் உள்ளமும் மிகையும் உற்ற குற்றமும் உஆறுதி தானும் கள்ளமில் காலப் பாடும் கருமமும் கருதேன் ஆகின் தெள்ளிதென் விஞ்சை என்ருன் அமலனும் சிரிதென்ருன் இலங்கை வேந்தன் போர் மேல் மூண்டு தேர்மேல் வரு வதைக் கண்டதும் தன் திேரை மதியூகமாப் மாதவி விரைந்து செலுத்தியதும், அது பொழுது அவனை நோக்கி இவ்விர மூர்த்தி கூறியிருக்கும் விவேக போதனைகளும் ஈண்டு வியக் து சிந்திக்க வந்துள்ளன. கிகழ்ச்சிகள் நிலைமைகளை நேரே தலக்கி நிற் கின்றன. பாகன் புரிந்த வேகம் யூகம் புரிய நேர்ந்தது. தேவ சாரதி சிறந்த மதிமான்; விமானத்தைச் செலுத்த வதில் வியக்கத்தக்க நிபுணன், நல்ல கீரன்; பல போர்முனை களிலும் இந்திரனுக்குக் கேர் ஊர்க் த சீரும் சிறப்பும் பெற்றிருக் கிருன். அசுரப் படைகளையும் அரக்கர் சேனைகளையும் எங்கும் நன்கு பார்த்திருக்கிருன்; போர்த்தொழில் முறைகளையும் துறை களையும் தெளிவாகத் தெரிந்தவன்; இராவணன் திக்குவிசயம் 638