பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

509S கம்பன் கலை நிலை செப்த காலத்தில் மண்ணுலகிலும் விண்ணுலகிலும் புரிக்க அட லாண்மைகள் அதிசய முடையன; அதிலிருந்து வானவர் யாவ ரும் அவனுக்குத் சலேவனங்க நேர்ந்தனர். வெற்றி விர னப் விளங்கியிருக்க அத்தகைய இலங்கேசன் போர் மேல் மூண்டு வருவகைப் பார்க்கதம் தனது கேரை கேரே அமர்முறையில் நியமமாய்ச் செலுத்தினன்; அதி வேகமுடைய குதிரை களின் கதிவேகங்களை நன்கு உணர்ந்தவன் ஆகலால் இர கத்தை விரைவாய் ஒட்டினன். மாகலி ம்தியூகமாய்ச் செய் கான் ஆயி னும் தனது குறிப்பைக் கூர்ந்து ஒர்க்க கொள்ள வேண்டும் என்று இராமன் அவனுக்கு அமராடலின் அமைதிகளை அறிவு அறுத்தினன். கேர்ச்சார தி தேர்ந்து கொள்ளத் தெளிவுறுத்தினன். என் சோதனை நோக்கிச் செய்தி. போர் முனையில் தன் கேரை ச் செலுத்துகின்ற மாதலிக்கு இராமன் இவ்வாறு கட்டளை யிட்டிருக்கிருன். எதிரி செய்கின்ற போராட்டத்தின் ஆரவாரங்களையும் அடலாண்மைகளையும் போக் குகளையும் துனித்து நோக்கிய பின்பே யாவும் ஆற்ற வேண்டும் என்று குறித்திருப்பது இவ் விர னது போர் முறைகளையும் நேர் மையான நிலையையும் அதிசய ரேக்கையும் மதி யூகத்தையும் மனப் பண்புகளையும் நன்கு துலக்கியுள்ளது. ஏதலன் என்றது இர ாவணனை. கொடிய கேடுகளைக்கூர்க்க செய்பவன் என்னும் குறிப்பில் வந்தது. எகம்=கேடு. தேங்கள் யாதும் இன்றி ஏகங்களையே பாண்டும் மூண்டு செய்கின்ற கொடிய பகைவன் ஈண்டு என்னேடு போராடநேர்ந்து வந்திருக் கின்ருன்; அவனுடைய தீய கபடங்களும் மாய வஞ்சனைகளும் தேவர்களும் தெரிய அரியன; காவாப் அவன் புரிகிற மாயத் தீமைகள் எல்லாம் மாப்ந்த விழ்ந்த பின்பே அவனை நாம் மாய்த்து விழ்த்த வேண்டும்; அங்க விழ்ச்சி நிலையை விவேகமா ச்செய் என்று இவ் வீரன் சூழ்ச்சி யோடுதலக்கியிருக்கிருன். ஏதலன் மிகுதி எல்லாம் இடை இற்ற பின்றை என்ற து எதிரியின் கொடிய செயல் நிலைகளை யெல்லாம் முடிய உணர்ந் தள்ளமை தெரிய வக்கது. சுத்த வீரர்க்குக் தகுதியில்லாத கெட்ட காரியங்களை யெல்லாம் அவன் செய்வான் என்பது மிகுதி எல்லாம் என்றமையால் இங்கே நன்கு விளங்கி கின்றது.