பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5().99 எதிரி சிறந்த போர் வீரனே ஆயினும் இழிந்த காரியங்களைத் துணிந்து செய்வான்; அவன் விழைந்த புரிகிற வெப்ய கீமைகள் எல்லாம் தொலைந்து ஒழிந்த பின்பே அவனே நாம் கொலேக்க வேண்டும்; இவ்வுண்மையை நீ நன்கு தெளிந்து கொண்டு உறுதி யோடு வேலை செய்ய வேண்டும் என்று இவ் விர வள்ளல் கே ரின் சாரதியான மாகவிக்கு விசயமாய் அறிவுறுத்தி யிருக்கிருன். எவ்வழியும் என் மனக் குறிப்பைக் கூர்க்க ஒர்க்க மொழி வழியே விழியூன்றிக்தொழில்புரிக எனத்தெளிவு கூறியுள்ளான். கான் ஒரு தேவ சாதி; சாரதி கிலையில் யாரும் நிகரில்லாச் சகரன் என்று மாதவி கருவமாய்க் கருகலாம் ஆதலால் அந்த முனைப்பு நேராகபடி முனை முகத்தில் இவ் விர ன் வினையமுடன் விளம்பியருளினன். மானச தத்துவம் உய்த்து உணர வுற்றது. எதிரியின் கேரைக் கண்டவுடனே மாகவி குதிரைகளைத் கட்டியிருக்கிருன்; கனது கட்டளையை எதிர்பாராமல் சார தி அதி துரிதமாய் வேலை செய்ககைக் கண்டதும் இரகுநாதன் இவ்வாறு செவ்வையாப்ப் போதிக்க நேர்ந்தான். போதனை கரும வீரமாய்க் கதித்து அரிய பல மருமங்களை மருவி வங் துள்ளது. அருந்திறலும்பெருக்ககவும்பேரறிவும்.நேரறியநின்றன. சோதனை என்ற சொல் பொருள் ஆழம் உடையது. எ தை யும் நன்கு ஆராய்க் து சோதித்துச் செய்யும் சாகனேயே சோதனை என வந்திருக்கலால் அதனைச் சொன்னவனது வினையாண்மை யையும் வித்தகத் திறலையும் உய்த்து உணர்ந்து கொள்கிருேம். துடிப்பு இலை என்றது துடுக்காப்த் துடித்து எ கையும் விரைந்து செய்து விடாதே என்று வரைந்து கூறியவாரும். இந்த உரைகளைக் கேட்டதும் மாகலி உறுதி புண்மைகளை உணர்ந்து கொண்டான். உரிமையோடு பதில் மொழிந்தான்: 'விர வள்ளலே! உங்கள் உள்ளம் உணர்ந்து எ வ்வழியும் நான் செவ்வையாகத் தொழில் செய்வேன்; குதிரைகளின் மனநிலை களேயும், கிரிகளின் இயல்புகளையும், அவர் புரிகின்ற கரவான வினவிளைவுகளையும் காலம் இடம் கருமம் முகலிய தொடர்புகளே யும் தெளிவாகத் தெரிங்கே யாண்டும் சீர்மையாப் வினை செய்து