பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 100 கம்பன் கலை நிலை வருவேன்” என்று மாகவி இவ்வாறு மதிநலமுடையனப் அதி விசயமாக் கூறவே இராமன் மனம் மிக மகிழ்க் கான் இராமனை இங்கே அமலன் என்ற து அவனது பரமபரிசுத்த நிலை தெரிய. ஆதாய நிலையில் தனிமுதல் கலைவனப் இருக்க பர மன் அரக்கரை மாய்க்க வந்திருக்கிருன்; தீமைகள் மாப்ந்து ஒழிய அவன் ஆ ப் க் த செய்யும் மாய வேலை யாரும் எளிகே அறிய அரியது என அவனது அதிசய நிலைமையைக் கவி இங்கே கதி செய்திருக்கிரு.ர். உரிய இடத்தில் அரிய பெயரை ஒதியருளினர். மலம் என்னும் சொல் அழுக்கு குற்றம் இழிவு முதலிய கழிவுகளைக்குறித்து வரும். அவை யாதும் இயல்பாகவே இல்லா தவன்.அமலன் எனநேர்க்கான். அதிசய நாமம்மதிகெளியவந்தது. அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னே ஆட்படுத்த விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன் கிமலன் கின் மலன் நீதிவானவன் நீள் மதிள் அரங்கத்தம்மான் திருக் கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன. ஒக்கினறதே. (திருப்பான ஆழ்வார்) அமலன் விமலன் கிமலன் கின் மலன் நீதி வானவன் எனத் திருமாலேக் குறித்து வந்துள்ள இவை இங்கே சிந்திக்க வுரியன. அரக்கரைக் கொலை செய்கின்றவன் யாவன்? என்பதைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள அமலன் என்ருர். கன் காவியநாயகன் காப்புக் கடவுளே என்பதை இடங்கள் தோறும் கவி நினைவுறுத்தி மனம் தெளியச் செய்து வருவது விநயம் மிகவுடையது. மனித தெய்வமாய் மருவி வந்துள்ள புனித மூர்த்தி உலகம் உய்ய அலகில்லாத அருள் விளையாடல்களைச் செப்து வருகிறது. வருகிரு.ர். மதிநலம் கனிந்த துதிமொழிகள் மகிமை சுரந்துள்ளன. அரிய பல குணநலங்களுக்கு உரிய கிலையமாய் ஒளி பெற் அறுள்ள இராமனிடம் போர் விரமும் பொருவரு கிலையில் மருவி நேர்மையாயுள்ளது. உருவ அழகும் உத்கம நீர்மையும் விக்கக மேன்மையும் சக்திய சீலமும் இராச கம்பீரமும் எவ்வழியும் திவ் விய ஒளிகளை வீசி வர பாண்டும் சிறந்து விளங்கி வருகிருன்.