பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5101 அமரர் உகவிய தேர்மேல் அமர்ந்து சமர பூமியில் சாரதி யிடம் இவ்விர நாயகன் கூறியுள்ள விவேக போதனைகளால் போர் முறைகளை ஒரளவு நாம் உணர்ந்து கொள்ளுகிருேம். எதிரியின் மாய வஞ்சங்களை நன்கு அறிந்து வந்துள்ளவன் ஆகலால் இத் தாய நெஞசன் அக்கீயவன் புரிகிற செயல்வகை களை யெல்லாம் கெளிவாகக் கெரிக்க பின்பே இறுதி முடிவாய அழிவு செய்ய வேண்டும் என்று உறுதி செய்து கொண்டான். வெள்ளி மலையை அள்ளி எடுக்கேன் என்று விறு கொண் டுள்ள அவனே நீறு செப்ய மூண்டு நீட்டிய வில்லோடு இவ்விர வள்ளல் நிலவி தி ன் ற து நீண்ட வெற்றியை நேரே காட்டி விளங்கியது. அங்கிலையைக் கண்டு கருமதேவதைகளித்துகின்றது. ஆரவாரமான அடலாண்மைகளோடு போர் முகம் புகுந்த இலங்கை வேங்கன் நேரே மூண்டு போராட நேர்ந்த போது மகோதரன் அவன் எதிரே வந்து வணங்கி நின்ருன். அவனை வேங்தன் வியந்து நோக்கி நினேங்தது யாது? என நேரே வின வினன். மன்னர் மன்னவா! நானே முன்னதாகச் .ெ ச ன் அறு இராமனைச் சின்ன பின்னம் செய்வேன்; இந்த அரிய பணியை எனக்கு உரிமையோடு அருள வேண்டும்’ என்று உறுதி பூண்டு தொழுது வேண்டினன். அவனது வேண்டுகோள் வியப்பாயது. மகோதரன் வேண்டியது. தோன்றினன் இராமன் ஈதால் புரந்தரன் துரங்த தேர்மேல் ஏன்றிரு வருக்கும் வெம்போர் எய்தியது இடையே யான் ஓர் சான்றென கிற்றல் குற்றம் தருதியால் விடையிண்டென்ருன் வான்ருெடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னே...(1) மன்னன் சொன்னது. அம்புயம் அனேய கண்ணன் தன் னேயான் அரியின் ஏறு தும்பியைத் தொலேத்ததென்னத் தொலைக்குவன் தொடர்ந்துகின்ற தம்பியைத் தடுத்தி யாயின் தந்தனே கொற்றம் என் ருன் டவெம்பிகல் அாக்கன் அஃகே செய்வன் என்று அவனின் மீண்டான். (இராவணன்வதை 8-9) அமைச்சனும் அரசனும் அமர் முகத்தில் உரையாடி உறுதி பூண்டு கருதி மூண்டு கிற்கும் நிலைகளை ஈண்டு உணர்ந்து கொள் கிருேம். இலங்கை வேந்தனுக்கு எண்னு று மங் திரிகள் இயைக்