பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5102 கம்பன் கலை நிலை திருந்தனர். பார்சுவன், பிரபாகரன், வச்சிரதங்கன், விக்கிரம வாகு முதலிய மந்திரிகள் எவரினும் மகோதரன் தலைமையாள ஞய் நிலவி கின்ருன். பல நில மண்டலங்களையும் ஆண்டு வருகிற ஆட்சியாளர் யாவரும் அவனுடைய ஆணையின்படி நடந்து வங் தனர். ஆட்சிக்குழு ஆயிரமாய்த் .ெ கா ைக அமைந்திருக்கது. சேஆனத் தலைவர்கள் தேசத் தலைவர்கள் எல்லாரும் மகோகானி டம் மரியாதை செலுத்தி வந்தனர். இ ச குடும்பத்தைச் சேர்ந்தவன் ஆகலால் இர ாவணன் அவன் பால் பேரன்பும் பெரு மதிப்பும் புரிந்து வந்தான். இக்க மன்னன் எண்ணியபடி யெல் லாம் அந்த மந்திரி இசைந்து நடந்து வங்கமையால் இடைபிரி யாத பிரியம் எவ்வழியும் குறையாமல் தொடர்ந்து வக்கது. முடிவான போர் மூண்டது என்று தெரிந்ததும் இனிமேல் இடையே ஒதுங்கி நிற்பது கடையாம் என்று கருதியுணர்ந்த உறுதி பூ ண் டு போருக்கு வந்தான். இராமனுடைய பேராற் றலைப் பல முறையும் நன்கு தெரிந்து கொண்டவன் ஆதலால் தன் அரசு அடியோடு அழிந்ததென்று முடிவு செய்து முன்ன தாகவே அவன் முடிந்து போக மூண்டு மன்னனிடம் விரைந்து வந்து மரியாதையாய் விடை கேட்க நேர்ந்தான். யான் இடையே கிற்றல் குற்றம். மகோதரன் இராவணனிடம் இவ்வாறு கூறியிருக்கிருன். பேசியுள்ள வார்த்தைகளில் அவனுடைய உள்ளத்தையும் உணர் வையும் உறுதி நிலையையும் யூகித்து உணர்ந்து கொள்கிருேம். 'அரசர் பெரும! ந ப து கொடிய சத்துருவான இராமனேடு தாங்கள் போர் செய்ய மூண்டிருக்கிறீர்கள்; அக்கப் போரா டலை நான் நேரே பார்த்துக் கொண்டு வினே நிற்பது வெய்ய பழியாம்; அவ்வாறு ஆகாமல் நானே முன்னதாக, அவனேடு போராட விரும்புகிறேன்; என் விருப்பத்தை நிறைவேற்றியருள வேண்டும்” என்று போர் ேவ ட் ைக யுடையனப் வேண்டி கின்ருன். அவனது உறுதி நிலை இறுதியை நோக்கி எழுந்தது. மன்னனுக்கு முன்னதாகத் தான் மாண்டு போகவேண்டும் என்றே மகோதரன் மூண்டு நிற்கின்ருன்; அந்த கி லே ைய வெளியே தெளிவாகக் காட்டாமல் தானும் அமர் செய்யமூண்ட அதிசய விரன் போல் அவன் அயலே ஈண்டு நீண்டு நின்ருன்.