பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ம ன் 5 I ():} வெற்றி பெறுவது அல்லது செத்து மடிவது என அறு இறு தியை அறுதியிட்டே இம்முறை இராவணன் உறுதியாய் வந்தி ருக்கிருன்; அவ னுடைய உள்ளத் துணிவையும் எதிரியின் வில் வின் வலியையும் இறுதியில் உறுவதையும் ஒர்ந்து கொண்டே ந்திரி சிந்தை கணிக் து இவ்வாறு செரு வேட்டு விரைந்தான். போரின் காட்சியைக் கண்டு கொண்டு அயலார் போல் அயலே ஒரு சாட்சிபோல் கில்லேன் என்பான் சான்று என நிற் றல் குற்றம் எ ன்ருன். நிற்பக பழி என்றகளுல் நில்லாமல் ஒல்லையில் ஒ ழி ங் த போவதே நல்ல து என்று அவன் உள்ளம் துணிந்து உறுதி பூண்டு பொர நேர்ந்துள்ளமை உணர வந்தது. - அ- 1 கி மூண்டு வேகமாய்த் தன்னிடம் விடை வேண்டி நிற் கின்ற மகோகானே இ வ ண ன் மகிழ்ந்து நோக்கினன். I [. அமைச்சே! 母 இராமனேடு நேரே போராட முடியாது; அவனே நானே கொன்று கொலைக்க வேண்டும்; அங்ஙனம் கொல்லுங் கால் அவனுடைய கம்பி இடையே வந்த கடை செய்யாதபடி நீ அவனைத் த டு க் து நிறுத்தி விடின் அதுவே நமக்கு வெற்றி கிடைக்க படியாம் ; ஆகவே நீ வேகமாய்ச் சென்று அந்த இலக் குவனை இலக்கோடு கலக்கி மடக்கிக் கடும்போர் புரிந்து கடிந்து நிறுத்துக” என்று கருக்கோடு குறித்த விடை கொடுத்தான். தம்பியைத் தடுத்தி ஆயின் தங்தனை கொற்றம். மகோதரனை நோக்கி இலங்கை வேந்தன் இப்படிக் குறித்தி ருக்கிருன் இராமனேடு கான் மூண்டுபோராடுங்கால் இடையே இளையவன் வந்து விடலாகாகே என்று இராவணன் சிக்கை கலங்கியுள்ளமையை இக்க உரையால் தெளிந்து கொள்கிருேம். இலக்குவனுடைய உக்கிர வீர நிலையையும் சிலையாடலின் கலையையும் பாணப் பிரயோகங்களின் விறலையும் நேரே கண்டு வியக் து சென்றவன் ஆதலால் இவ்வாறு பயந்து பேச நேர்க் தான். இளவலை நோக்கி இலங்கை வேந்தன் கலங்கியிருக்கிருன். கான் விபீடணன் மேல் ஏ. வி ய விசித்திர வேலால் அடி பட்டு எழுந்துள்ளவன்; தன்மேல் கொடிய ஆங்காரங் கொண் டிருப்பான்; தன்னை நேரே கண்டால் விர வெறிமண்டிக் கோரக் கொலை புரிந்து விடுவான் என்று தெரிந்து கின்றுள்ளான்; அந்த