பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 104 கம்பன் கலை நிலை உண்மையை அவனுடைய வாயிலிருந்து வந்துள்ள இக்க உரைக ளின் தொனிகளால் ஈண்டு துணுகி உணர்ந்து கொள்கின்ருேம். இராமனவது இன்று போய் நாளை வா என்று மு ன் ன ம் இரங்கி வெளியே விட்டான்; இலக்குவன் அவ்வாறு விடான்; கொன்றே தீர்த்து விடுவான் என்று அவன் குறிக்கொண்டு கூறியுள்ளதைக் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து வந்திருக்கிருேம். முளை அமை திங்கள் சூடும் முக்கண்னன் என இளையவனே எண்ணி உளம் மறுகி வியந்திருத்தலால் அவனிடம் அரக்கர் கோன் கொண்டிருக்கும் மதிப்பும் அச்சமும் அறியலாகும். அக்கக் கம்பியை அனுக விடாமல் நீ கடுக்த கிறுத்திக் கொண்டால் இங்கத் தமையனை ன் கொன்று விடுவேன் என்று வென்றி விருேடு இராவணன் விளம்பி நின்ருன். தனது திர நிலையை விர மொழிகளால் வியனேடு விளக்கியருளினன். தன்னை அரி ஏறு என்றும், இராமனைத் தும்பி என்றும் இங்கே அவன் குறித்திருக்கிருன். அங்கக் குறிப்பு கொல்லும் திறலையும் கொலையுண்ணப்படுதலையும் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வக்கது. உவமானக் குறிப்புகளால் உவமேயப் பொருள் உய்த் துணர கின்றன. சிங்க எறு மத யானையை வகைத் துச் சிதைப் பது போல் தனது பகைவனே அழிக்க ஒழிப்பதாக அவன் களிக் திருக்கிருன். வீரமடங்கல் எனக் கன்னை வியந்து மகிழ்த் தளான். எதிரியைத் தான் கொன்று தொலைக்க வேண்டும் ஆனல் அவன் தம்பி அங்கே சேராதிருக்கவேண்டும்; ஆ ைக ய ர ல் அவனை இடையே கடை செப்து காக்கிக் காக்க வேண்டியது உன் க ட ைம ய ர ம் என மகோகானுக்கு மன்னன் ஆணை தங்து அமர்மேல் அவனே அனுப்பியருளினன். உள்ளத் கருக்கால் இவ்வாறு ஊக்கி உரைத்தாலும் கிருகர் பதியின் உரையில் மெலிவுகள் ஒலி செய்துள்ளன. வெல்லும் திறம் போல் சொல்லும் திறத்திலும் வல்லவன் ஆதலால் நிலை மையைத் துலக்கி எவரும் வியந்து நோக்க விரித்து உரைத்தான். கி.அத்துவது அரிது என்று இராவணன் கருதியிருப்பதும் மரும