பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 106 கம்பன் கலை நிலை துாண்டுதி தேரை. என்று சாரதியை நோக்கி மகோகரன் தாண்டியிருப்பதில் அவனுடைய துணிவும் நினைவும் துனேவும் தோன்றியுள்ளன. முன்னம் துணிந்து கின்றதை மறந்த விட்டு மன்னவன் சொன்ன படியே பின்னவனோடு போராடவே பேர்ந்து வந்தான். சமர பூமியில் இளையவன் கிற்கின்ற அந்த இடத்தை கோக்கிச் செல் லுங்கால் மூத்தவன் கேர் ஒல்லையில் எதிரே மூண்டு வந்தது. ஆண்டகை தெய்வத் திண்தேர் அணுகியது. இலக்குவனே நோக்கி பலகோ கான் போகும் போது இராகவன் இரதம் நேரே நெருங்கியுள்ள நிலையை இது வரைக்க காட்டி யுள்ளது. இந்தச் சந்திப்பு இயல்பாகவே நேர்ந்திருக்கிறது. இவ்வாறு நேர வே தன் கேரை நேரே விடும் படி பாகனி டம் அவன் வேகமாய்க் கூறினன். கூறவே சார தி அவ்வாறு செய்வது தவறு என்று கடுத்து கிஅக்தித் தகவுரை கூறினன். அவனுடைய உரைகள் உணர்வு நலம் கோய்ந்து உறுதி கூர்ந்து வந்தன: "ஐயனே! இன்று பல்லாயிரம் கோடி இராவ னர்கள் ஒருங்கு திரண்டு வந்தாலும் இக்க இராமன் எதிரே ஒல்லையில் மாண்டு மடிவரே அன்றி யாரும் மீண்டு உயிர்வாழ முடியாத : క్ LD of குலம் முழுவதும் முடிவாய் முடிந்திருக்கிறது; முடிவை யாதம் உணராமல் காங்கள் வீணே மூண்டு மாண்டு மடிய விரைவது மதிகேடேயாம்; நம் வேங்கர் பெருமான் இட்ட கட்டளைப் படி இளையவனேடு போப்ப் போராடுவதே நல்லது; சிறித நேரமாவது நேர் நின்று பொருகோம் என்ற பேராவது கிடைக்கும்; அங்கத் தம் பிமேல் செல்லாமல் இங்க நம்பி முன் கடந்தால் நாம் விரை ங் த செத்து விழுவது உ அறுதி; உண்மையை உணர்ந்த யாவும் ஒர்ந்து சொல்லுகின்றேன்; ஒதுங்கிப்போவதே நலம்’ என்று இவ்வாறு பாகன் விவேகமாய்க் கூறி வேறு வழி யில் தனது கேரை ச் செலுத்திப் போக வேகித்து கின்ருன். கண்ணனே ஒழிய இப்பால் செல்வதே கருமம். யுத்த கருமத்தையும் உறுதி நிலையையும் ன் கு கெரிக்க சாரதி இங்ாவனம் கவின்றிருக்கின்றன். கமலம் அன்ன கண்ணன் என இ ர | ம ன இன்னவண்ணம் ஈண்டு அவன் குறித்திருச்