பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ர | ம ன் 5 I () 7 கிருன். கமலம் = தாமரை. நீரில் மலர்ந்திருப்பது எ ன் னு பொருளையுடையது. குளிர்க்க செந்தாமரை மலர்கள் போல் அ ல ர் ந் து பொலிங் தள்ள அழகிய கண்களை அவன் விழிகள் கண்டு களித்திருக்கின்றன; அ ங் த விழுமிய காட்சியை அவ ைைடய வாய்மொழிகள் தெளிவாப் விளக்கி நின்றன. குரோ கமும் விரே ாகமும் கெடித மண்டியுள்ள கொடிய அரக்கரும் இராகவனுடைய கண்னழகைக் கண்டு மயங்கிக் காட்சியின் பம் தமப்த்துக் களித்திருக்கின்ருர். பார்க்கவர் எவரையும் பரவ சப்படுத்தும் பேரெ ழில் அ ங் த ப் பார்வையில் ஒளி விசியிருப் பதை உரைகள் தோறும் உணர்ந்து உவகை மீதுணர்ந்து வருகி ருேம். அழியா அழகு உடையான் எனக் கவி குறித்த அ ழ கு காவியம் எங்கனும் சீவிய ஒளி வீசிச் சிறந்து திகழ்கின்றது. அற்புதமான அழகிய தெய்வக் கேர்மேல் வில்லோடு வீர கம்பீரமாப் நிற்கின்ற இராமனத அதிசய ஆற்றலைச் சாரதி ததி செய்து கூறவே மகோதரன் ஆங்கார மாப்ச் சினங்து சீறி ன்ை. அவனது அழிவு நிலையை அறிந்து வருந்திப் பாகன் பதில் யாதும் கூருமல் கேரை நேரே செலுத்தினன். போர் மேல் மூண்டு வருகிற இராமன் எதிரே அங்கத் தேர் வரவும் கிருதர் சேனைகள் கெடிது விரைந்து கடிது வளைந்து கடுத்தப் பொருதன. வேல் வாள் முதலிய கொடிய படைக் கலங்களை கெடிது விசிப் படைகள் போராடவே மகோதரன் முடுகி வந்த இராம ளுேடு போர் கொடுத்தான். இவ்விரன் ஏறியிருந்த கேர் மீது பானங்கள் வந்து பாயவே பரிந்து நகைத்து விரைந்த அம்புகளைத் கொடுத்தான். எ ப்த பகழிகள் நொப்த கொப்து விழ்த்தின. எதிர்ந்தவன் இறந்தது வேகமாய்ச் சாக மூண்டு வெகுண்டு போர் புரிந்த வெய்ய வன் வேலையை நோக்கி இங்க ஐயன் புன்னகை செய்து பொரு திறல் ஒழிய விருதுகள் விளைய வித்தக விநயமாய் வில்லாடல் புரிந்தான். விர ச்சரங்கள் விருேடு பாய்ந்தன; பாயவே மகோத ரனுடைய வில் அழிந்து விழ்த்தது; கவசம் உடைக்கு உதிர்க் தி.து; தோளும் கழுத்தும் தள்ளி எழுந்து கொலையில் ஒடித்தரை யில் விழுந்து உதிரங்களோடு புரண்டு விரைவில் உருண்டன.