பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 108 கம்பன் கலை நிலை ஒல்லையில் நிகழ்ந்த அந்த நிகழ்ச்சி எல்லையில்லாத வியப்பை விளைத்தது; அவன் பாண்டு மடிந்த நிலை யாண்டும் பரவி அாக் கர் இனங்களுக்கு நெடுந்திகிலாய் நீண்டத. ஆரவாரமாய் விர வாகங்கள் கூறி நேரே மூண்டு போராட வந்தவன் மீண்டு யா கம் பேசாமல் ஒரு நொ டியுள் செத்து விழுந்தது கோதண்ட விரனுடைய வித்தகத் திறலை விளக்கி வெற்றியைத் தலக்கியது. வில்ஒன் ருல் கவசம் ஒன்ருல் விறலுடைக் காம் ஒரொன்ருல் கல்ஒன்று தோளும் ஒன்ருல் கழுத்து ஒன்ருல் கடிதின் வாங்கி செல்ஒன்று கணேயால் ஐயன் சிந்தின்ை செப்பி வந்த சொல் ஒன்ருய்ச் செய்கை ஒன்ருய்த் துணிந்தனன் அரக்கன் துஞ்சி. மோதரன் முடிந்த வண்ணம் மூவகை உலகத் தோடும் மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான் சேதனே உண்ணக் கண்டான் செலவிடு செலவிடு என்ருன் சூதனும் முடுகித் துண்டச் சென்றது துரகத் திண்டேர். (2) உரிமைத் துணையாய் யாண்டும் உறுதி கூறி வந்த மகோ தரன் விரைந்து மாண்டதும், அதனேக் கண்டு இலங்கைவேந்தன் கலங்கிக் கனன்று கடுத்துக் கொதித்துப் போராட மூண்டு தேரைக் கடாவி இராமன் எதிரே சீறிச் செயிர்த்து விர வெறி யோடு ஏறி வந்துள்ள நிலையும் ஈண்டு நேரே தெரிய வந்தன. செருமுக நிகழ்ச்சிகளை ஒரு முகமா நோக்கி நாம் இங்கே உள்ளம் உவந்து நிற்கிருேம். தன் மன்னனுக்கு முன்னதாக மூண்டு வந்த பகையைக் கொலைத்து உவகையை விளைத்துக் கொற்றக் குரிசிலாய் மீளுவேன் என்று குழுரை கூறி உறுதி யாப் ஊக்கி வந்தவன் அதி விரைவில் அழிந்த விழுந்துள்ளான் கலை கால் கை முதலியன நிலை குலைந்து துண்டங்களாப் அயலே துள்ளி வீழ உடல் முண்டமாய்க் கீழே விழுந்துள்ளது. கபட வஞ்சனைகளிலும் துராலோசனைகளிலும் கலை சிறந்த இலங்கை வேந்தனுக்கு முதல் மந்திரியாய் நின்று அதிசய நிலைகளில் அதி காரம் செய்து வந்தவன் அமர் முகத்தில் யா தம் செய்ய Gopioயாமல் அவலமாய் இழிந்து விரைந்து அழிந்திருக்கிருன். சொல் ஒன்ருய்ச் செய்கை ஒன்ருய்த் துணிந்தனன். துண்டமாய் துணிபட்டு மாண்டு மடிந்துள்ள மகோதரன் கிலையை இது வரைந்து காட்டியுள்ளது. இராமனைக் கொல்வேன்