பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 Ꮮ 10 கம்பன் கலை கிலை கழுவிக் கொண்டமையால் அரிய இலங்கை அரசு கொடிய அழிவைக் கண்டது. பொல்லாத் கொடர்பு புலையாய் முடிக்கது. மந்திரி செத்து விழுந்தான் என்பதை அறிந்ததும் இராவ ணன் சித்தம் கலங்கினன். தன் கேரை நேரே இராமன் மீது செலுத்தும்படி சாரதியைத் தாண்டினன். செலவிடு செலவிடு என்ற அடுக்கு விரைவு குறித்து வங்க.த. கான் ஏறி யிருந்த இரதத்தை விரைந்து செலுத்து என்று சொல்ல நேர்ந்தவன் இப்படிச் சொல்லி யிருக்கிருன். ஒல்லையில் கன்னே அழிவில் விட்டு விடும்படி இம்மொழி ஒலித்துள்ளதை நுனிக் த உணர்ந்து கொள்கிருேம். அழிவு நிலை மொழிவழியே வெளியாய் நின்றது. தீய கிமித்தம். இராமனேடு போராட விரைந்து நேரே தேரை ஒட்டும் படி சாரதியிடம் இராவணன் கூறும்போது அவனுடைய இடது கோள்களும் கண்களும் எகமாத் துடித்தன. கழுகுகளும் கா கங்களும் கேரின் கொடிமேல் வந்து சீறிப் பாய்ந்தன. இரக்கக் துளிகள் வானிலிருந்து சிதறின. இரகத்தில் பூட்டி யிருந்த குதிரைகள் செவிகளைச் சா ப்த்துக் கலை கவிழ்ந்து நின்றன. கண்களிலிருந்து நீர்கள் வழிந்தன; பூமாலைகள் புலால் காற்றங் கள் விசின; கெடு குறிகளான இந்த அவல நிலைகளைக் கண்ட இராவணன் சிறிது கவலை அடைக்கான்; அடைந்தாலும் உடனே பெரிதும் தேறிச் சீறி விரைந்து போரில் ஏறினன். பொருகளம் புகுந்தபோது வெருவுற நேர்ந்த அபசகுனங்கள் விளிவு நிலையை விளக்கி நின்றன. கொடிய அழிவுகள் விழிதெரிய நேர்ந்தன. வாவும் வாசி நடுங்கின; வாங்கலில் ஏவும் வெஞ்சிலை நாணிடை இற்றன; காவும் வாயும் உலர்ந்தன; காண்மலர்ப் பூவின் மாலை புலால் வெறி பூத்தன. (1) எழுது வினேகொடு ஏங்து பதாகைமேல் கழுகும் காகமும் மொய்த்தன; கண்கள் நீர் ஒழுகு கின்றன. ஒடிகல் ஆடல் மாத் தொழுவில் கின்றன போன்றன சூழிமா. (2) இன்ன வாகி இமையவர்க்கு இன்பம்செய் அங்கி மித்தங்கள் தோன்றின தோன்றவும்