பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. இ ரா ம ன் 4765 " அப்பா! நான் சொன்னத கப்பு ஆளுல் என்னை மன்னித்து விடுங்கள்; நான் இருக்கும்போது நீங்கள். போருக்குப் போக லாகாது; கானே போகின்றேன்; ஆன வரையும் போராடுகின் றேன்; இனிமேல் மீண்டு இ ங் கு வருவேன் என்று சொல்ல முடியாது; சான் மாண்டு மடிக்க போனல் அகன் பின் பாவது சீதையை விட்டு விடுங்கள், அல்லல் யாதும் இன்றிச் சுகமா ப் நீங்கள் இருக்க வேண்டும் என்றே நான் இதனை வேண்டுகின் றேன்; எனது முடிவான வேண்டுகோளுக்கு இசைக்கருளவே வேண்டும், சாகின்றேன் வேண்டுகின்றேன்; போஇன்றேன் அரசே ' என்று வேகின்ற சிந்தையோ டு வெளியே வந்தான். யான் கழிந்தபின் கல்லவாக் காண்டி. கான் அழிக்த் ஒழிந்து போனபின் உண்மை தெளிந்து உன் உயிருக்கு நன்மையை நாடிக்கொள் என்று பிகாவிடம் இவ்வாறு வேண்டியிருக்கிருன். இம் முறை கப்பாமல் செருக்களத்தில் செத்து விழுவது உறுதி என்று இந்திர சித்து சித்தம் து னிங் திருப் பதை இதல்ை உய்த் துனர்ந்து கொ ள் இருேம். கன் முடிவைக் கண்டாவது கங்தை விடிவு காண வேண்டும் என்று இம் மைக்கன் வேனவாவோடு நெடிது மறுகி வேண்டியிருக்கிருன். காம மயக்கத்தால் இராவணன் இபை பே கண்டு செருக்கி வருகிருன்; கலைமகன் ஆன கான் இறந்த பின் பு ஆவது நிலைமை யை உணர்ந்து நெஞ்சம் திருக்திச் சீதையை விட்டு நல்லவனு வாழ வேண்டும் என வேண்டியிருக்கலால் இக் கோமகன் தங்கையால் கொண்டுள்ள பாசமும் பரிவும் தெரிய வந்தன. பரிகா நிலையில் ப ரி க் த பிரிந்தவன் தனது அரண்மன்ை புகுந்தான்; அமருக்கு உரியன யாவும் ஆ ப தி க ம் செய்து கொண்டான்; கிதியறையைத் திறந்தான்; பொன்னேயும் பொரு ளேயும் நவமணிகளையும் வாரி வெளியே விசினன், அழகிய தேரில் ஏறினன்; மீண்டும் கங்கையிடம் வந்தான்; காளில் விழுந்த வணங்கினன்; எழுத்தான்; பாதும் பேசவில்லை; உழுவலன்புடன் உருகி நோக்கினன்; படை பெற்ற கையோடு விடைபெற்று மீண்டான், மீளும்போது தன் காதையை நீள நோக்கி நெடு மூச் செறிந்து விழி நீர் சொரிந்து வழி நோக்கி விரைந்தான்.