பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4768 கம்பன் கலை நிலை இலங்கை வேக்கனுடைய கலங்காத கடுந் திண்மையை ஒரளவு நாம் வியந்தாலும் பேரிழவுகள் மூளும் படி அவன் பெருகி நிற்ப தை கினைந்து பரிகாபமே அடைகின் ருேம். உ ரிமைத் கம்பியான கும்பகருணன் முன்பு கொங் து போனது போலவே இந்த அருமை மகனும் இங்கே அழுது மறுகிப் போயிருக்கிருன். தன்னக் கொழுது தொடர்ந்து வந்த கிருகர் குழுவை நிறுத் தியது அழிவு நிலையிலிருந்து கப்பி அவர் இனிது வாழ வேண்டி யேயாம். அவர் செளிங் த கிற்கத் தேற்றி மொழிந்தான். இனிமேல் சென்று மனிதரைக் கடப்பல். தனக்குக் கணேவர நேர்ந்தவர்க்குக் தேறுதல் உண்டாகும் படி இவ்வாறு ஆறு கல் கூறினன். எதிரிகளாய் மூண்டுள்ள இராமலக்குவரை யும் வானர சேனைகளையும் எளிதே வென்று வருவேன் என்.று தெளிவுரையாடினன்; கன்னேடு வரத் துணிக்க வரைக் கடுத்து நிறுத் தும் உபாய பாப் இது மடுத்து வந்தது. மனிதரால் மாண்டு படிவத உறுதி என்.று தன் மனதில் முடிவு செய்து கொண்டாலும் வெளியே வென்றி விருேடே விளங்கி நின்ருன். அந்தப் புர மகளிரும் நகர மாக்கரும் சிக்கை கலங்கி நொந்து மறுக இந்திய சிக்க பாதும் கலங்காமல் வீரத் திறலுடன் சமா பூமியை அணுகினன். அமராடலே அவாவி னன்; சேனைகளின் தி ஸ் களைகோ க்கி வா னவரும் மறுகினர். இலக்குவன் f&sు. நேரே போராடி தி ன் ற இந்திர சித்து மாருப் மறைந்து போகவே இலக்குவன் சிறித நேரம் விசும் பை நோக்கி வேகி த்து கின்ருன். முன்னம் மறைந்து நின்று மாயப்போர் புரிந்தது போல் இது பொழுதும் ஏ கேனும் அவன் தி ைம செய்வான் என்று கருதி வளைக்க வில்லோடு இம்மா ன விர ன் வானவிதி யைக் குறி செய்து கின்றது அதிசய சே மாய்த் துதி கொண்டு விளங்கியது. வீர கம்பீரம் வெற்றியோடு நின்றது. நெடும்பொழுது கடும் பார்வையாய் நின்றவன் மாற்ரு.இவ டைய கோற்றமும் தொடர்பும் யாதம் காணுமையால் போர் நிலை மாறி ஆறுகலடைக் து அமைதியாயிருக்கான். அனுமானும் அங்கதனும் அயலே கின்றனர்; விபீடணன் எதிரே அமர்ந்திருக்