பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4772 கம்பன் கலை நிலை அதிசய ஆற்றலை நோக்கி அதிவேகமாய் ஈசன் கணையை எடுக் தப் பூசனையோடு தொடுத்தான். அவ் விர வேல் துண்டமாப் Ga« விழ்ந்தது. அரிய வேல் அழிந்து விழவே மேகநாதன் به ع மிகவும் கொதித்து வில்லாடலை விறலோடு செய்தான்; நெருப்பு வானங்களைப் போல் பானங்கள் யாண்டும் மூண்டு பாயவே படுகளம் எங்கனும் மீண்டும் அடு துயர மாயின; அவனுடைய போராடல்கள் வான ரங்களின் உயிர்களைக் குறையாடின; விரைந்து புரியும் அவனது விரத்திறலை வியந்து நின்ற இளையவன் வெகுண்டு மூண்டான். விருேடு முனைந்து தேரோடு கினைந்தான். தேரின் சீர். தெய்வீகமான அக்கக் கேரில் அமர்ந்திருக்கும் வரையும் இந்திாசிக்கை யாரும் வெல்ல முடியாது; தேரையும் சிதைக்க முடியாது; தேரோடு தொடர்பு கொண்டுள்ளவரையும் பரிகளை யும் o அழிக்க இயலாது என்னும் இவ்வுண்மைகளை முன்னமே விபீடணன் மூலம் இளைய பெருமாள் உணர்ந்து கொண்டமை யால் வேறு வகையால் சாரதியைத் தொலைக்க விரைந்தான். கருதி முயன்ற உறுதி கி லே க ள் அரிய மருமங்களாய் மருவி வந்தன. எதிரியின் உளவுகளை அறிந்து இயல்வது புரிந்தான். தேர் உளது எனின் இவன் வலி தொலையான்; போர் உறு புரவிகள் படுகில, புனே பிணி துணிகில. இந்திர சித்து ஏறி வந்துள்ள கேரின் சீர்மை நீர்மைகளை இகளுல் தெரிந்து கொள்கிருேம். அரிய போர் வீரமும் பெரிய வரபலங்களும் இவ்வாறு பெருகியுள்ளமையால் அவனுடைய பொருகிறல்கள் பொருவரு நிலைகளில் பெருகி ரி1 வரும் வெரு வுற கின்றன. ஒருவரும் நிகர் இலர் என அவ்விரன் ஓங்கி வரு வதற்கு உரிய பல காரணங்கள் பாங்காப்ப் படிந்து வந்தன. தேகபலம் மனுேபலம் புத்திபலம் மந்திர பலம் ஆயுதபலம் வரபலம் முகலியன அவனுக்கு உயர் நிலையை அருளி மிளிர்கின் றன. அரிய உறுதி நிலைகளோடுபொருதிறலும் பொங்கிநின்றது.

  • பாகன் பட்டது. தேரின் அதிசய நிலையைத் தெளிவாக அறிந்து கொண்ட மையால் அதன் வலியைக் குறைக்க விரைந்த சாரதிமேல் இலக்