பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 1°3 குவன் இலக்கு வைத்தான். கடுத்து இக்கோமகன் தொடு, . கணை அடுத்த கணத்தில் அவன் சலேயைத் தரையில் உருட்டி விரைவில் போயது. அரிய துணை அழிக்கது பெரிய துயராயது. அங்கத் தேர்ப்பாகன் இ க் தி ர சாரதியினும் கந்திரம் மிக வுடையவன்; போரின் அக்கரங்களை நன்கு கெரிக்கவன், கன.து எந்திரக் கேரை எவ்வழியும் சாதரிய சாகசமாய் நடத்தி வந்த வன்; இந்திர சித்தின் சிந்தனைகளை யெல்லாம் முக்கற அறிந்து யாண்டும் எச்சரிக்கையாய்த் தேரை மூண்டு செலுத்தி வந்த சாரதி மாண்டு விழவே அப்போர் விர ன் பொறி கலங்கி தின் முன். உரிய பாகன் உயிரிழந்து போகவே அந்த அரிய தேரும் அலமந்து கின்றது. பெரிய விர மும் பே துற சேர்ந்தது. உய்வினே ஒருவன் துாண்டான் உலத்தலின் தவத்தை கண்ணி ஐவினே கலிய கைவான் அறிவிற்கும் உவமை ஆகி மெய் வினே அமைந்த காமம் விற்கின்ற விர கில் தோலாப் பொய்வினே மகளிர் கற்பும் போன்றதப் பொலம்பொன் திண் டேர். தன்னைச் செலுத்தி வந்த சாரதி செக்து ஒழியவே அந்தச் சித்திரத் தேர் நின்ற நிலையைக் கவி இவ்வாறு விசித்திர மாய் விளக்கி யிருக்கிரு.ர். பொன் மயமான அழகிய வலிய Թւհա இரதம் என்பது பொலம் பொன் திண்தேர் என்ற கல்ை தெரிய வங்கது. உருவம் அழகு திண்மை கேசு பெருமை முதலியன மருவி நின்ற அகன் அருமைகளை உணர உரை த்கது அதனை யுடையவனது மகிமை மாண்புகளை நன்கு உணர்ந்து கொள்ள கடத்த உரிய சாரதி இறந்து பட்டமையால் கேர் புடை பெயராது நிலையில் நின்றது. அந்நிலையை விளக்க வந்த உவமை கலையை விளைத்து வந்தது. கருதிச் சிந்திக்க நேர்ந்தது. ஒரு துறவி பொறிகளே அடக்கி அரிய கவத்தை ம ரு வி கின்ருர்; அவ்வாறு இருக்காலும் ஐம்புல ஆசைகளும் அவரு டைய அறிவை அலைக்த கிலே குலைத்து வந்தன. கவம் க ரு தி உச்ச நிலையில் ஓங்கிகின்ற அறிவு புல இச்சையால் புலே அடைக் தது போல் அத்தேர் கிலை குலைந்து வலியிழந்து நின்றது. இச்சையுடைய கவசி அறிவு கொச்சை அடையும். இலச்சை கெட்ட வேசியிடம் கற்பு யாதும் இல்லை.