பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,774 கம்பன் கலை நிலை அங்க அறிவும் கற்பும் வறிதே நின்ற கேருக்கு நேராப் நின்றன நிலை அழிக்க தேரின் நி3ல தெளிவா விழி தெரிய வந்தது o உரிய கணவன் ஒருவனுக்கே கன் உள்ளக்கையும் உடலை யும் உரிமை செய் திருப்பவள் அரிய கற்புடையவள் ஆகின்ருள். குலமகளிடம் குலவியுள்ள கற்பு விலைமகளிடம் விலகி விடுகிறது. தனது தேக போகக்கை விலைக்கு விற்பவள் விலைமகள் என வங்காள். காமம் விற்கின்ற மகளிர்; விரகில் தோலா மகளிர் என்ற து அவரது விலையும் கிலையும் கெரிய வங் கது. விர கு = வஞ் சகம், சூ து, கபடம். இக்க வகைகளில் எந்த ஆடவரையும் எளிதே வெல்ல வல்லவர்; ய - ண் டு ம் யாருக்கும் யாதும் கோலாதவர். அங்க வெற்றி நி3ல இங்கே உய்த்துணர வந்தது. உலகில் தோன்றியுள்ள மனிதசமுகாயம் ஆண் பெண் என இரு பாலில் அடங்கியுளது. ஆடவன் சீல வேலி கோலி பே லான அறிவுடையனப் விழுமிய மேன்மையை அடைய வேண்டும். பெண் நிறை அரண் மருவிக் கற்பைப் பேணி அற்புத நிலையில் உயர வேண்டும் என்பது ஈண்டு உரிமையாப் உணர வந்தது ஐவினே கலிய கைவான் அறிவு. - ஐம்புல ஆசையால் மனிசனது அறிவு அவலமாயுழலும் என்பகை இது அறிவுறுக் கி நின்றது. இச்சையை அடக்கிய அளவு தவம் உச்ச நிலையில் உயர்கிற து; அகல்ை பேரின் பம் விளைகிறது. அந்த அதிசய இன்பநிலை த திசெய்ய வங்கது மாறி கின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து அமுகே - ஊறிகின்று என்னுள் எழு பரஞ்சோதி. ’ (திருவாசகம்) ஐம் புலன்களையும் அடக்கியே மேலான இன்ப நிலையை மேலோர் அடைகின்றனர் என் பகை இங்க அனுபவ வாசகக் தால் துணுகி அறிந்து இனிது தெரிந்து கொள்ளுகின்ருேம். பொறியிற் செறி ஐம்புலக் கனியைப் புக்திக்கவரால் புகுந்திழுத்து மறுகிச் சுழலும் மனக்குரங்கு மாள வாளா இருப்பேனே? - அறிவுக்கு அறிவாய்ப் பூரணமாய் அகண்டானந்த மயமாகிப் பிறிவற்றிருக்கும் பெருங்கருணேப் பெம்மானே! எம் பெருமானே!