பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ர | ம ன் 4775 ஐவரொடும் கூடாமல் அக்தரங்க சேவை தக்த தெய்வ அறிவே சிவமே பராபரமே (2) (தாயுமானவர்) பொறி வெறிகளால் வருகிற பு ல ன் இன்பம் புலையான துன்பமே, புலனல் புலையுருக ஞானிகளே நிலையான பேரின் பத் தை எப்துகின்ருர். என்பதை இ ைவ உணர்த்தி யுள்ளன. இனிய மன அமைதியில் எழுகின்ற புனிகமான இன்பமே தனி மகிமை யுடையது. தவம், யோகம், ஞானங்களால் அதனை அடையலாம். வெளியே பு ல ன் வழியே அவாவி அலைபவர் உள்ளே மருவியுள்ள ஆன்ம இன் பக்கை இழந்து விடுகின்றனர்.

“ Vain, very vain, my weary search to find That bliss which only centres in the mind. ” [Goldsmith] உள்ளத்தில் உறைந்துள்ள பேரின் பக்கைக் க | ன விழைந்து வெளியே நாடி அலைந்தது விண்; மிகவும் விண் ” என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணர வுரியது. போரை க் குறித்துக் ക,ി வரும்பொழுது அரிய அ வி அ கலங்களை இவ்வாறு இடையே அருளியிருப்பது கவியின் கத்துவ நோக்கை உய்த்துணரச் செய்கிறது. தவமுடைய அறிவு போல் பதிவிரதையின் கற்புப்போல் உயர் மகிமையோடு வந்த தேர் அவமடையவே இங்கிரசித்து மனம் உடைந்து மறுகி கின்ருன். உள்ளம் களர்ந்து உளைந்து நின்றவன் உடனே உறுதி மீக் கூர்ந்து ஊ க் கி விரைக்கான். பாகன் அழிந்து போயினும் வேகம் அழியாமல் வி.ற கொண்டு மூண்டு சிறி நீண்டான். கேரில் பூட்டியிருக்க குதிரைகளைத் தானே நடத்தித் தறு கண்மையோடு போராடினன். கன்னங் கனியே கின்று தேரை யும் செலுத்திப் போரையும் புரித்தது பேராச்சரியமாய் கின்றது. அவனுடைய ரே கைரியமும் அடலாண்மையும் யாரையும் பிர மிக்கச் செய்தன. அதிசய விரம் கதிகொண்டு நின்றது. பொருத திறம். துள்ளுபாய் புரவித் தேரும் முறைமுறை தானே ஆாண்டி அள்ளினன் பறிக்கும் தன்பேர் ஆகமே ஆவம் ஆக வள்ளல்மேல் அனுமன் தன்மேல் மற்றையோர் மற்றிண்டே ாள்மேல் உள்ளுறப் பகழி அதாவி ஆர்த்தனன் எவரும் உட்க. - ==