பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 472邻 இந்தக் குறிப்பு மொழிகள் கூர்ந்து சிந்திக்கத்தக்கன. பழியும் இழிவும் அடைக் து அழிகா கில் வீழும்படியான அவல நிலையில் கான் இறங்கியுள்ளதாகத் தன்ன மேகநாதன் பழித்துக் கூறியதற்குப் பதிலாக விபீடணன் இதனை இங்கனம் தெளித்துக் கூறினன். உரைகள் இகழ்ச்சிக் குறிப்பில் எழுங் து வந்துள்ளன. கரும சிந்தனையின்றி நீதி நெறிகளை மறந்து யாண் டும் ைேமகளையே செய்து வருகிற உங்களுக்கு இம்மையில் பழி யும் மறுமையில் சாக துன்பமுமே உரிமையாம் என உரையாட நேர்ந்தவன் அதிவிநயமான முறையில் எதிர் மறையாக் கூறி ன்ை. உம்மையே புகழும் பூண்க, துறக்கமும் ஆக என்றது. இம் மையும் மறுமையும் அறவே இழந்துள்ள நீ உண்மையை உண ராமல் உள.றுகின்ருயே! என்று உருத்து உரைத்த படியாம். தரும நீதிகளில் தோய்ந்து வந்துள்ளவன் ஆதலால் கரும வினவுகளைக் கருதியுணருமாறு உறுதிமொழிகளைப் பொறுமை யோடு கூறினன். வார்க்கைகள் வெளியே அமைதியாப் வங்கா லும் உள்ளே ஆக்திரம் அடல் கொண்டு கின்றது. பாவத்கீமை களை விழைந்து புரிந்து அடியோடு இராவணன் அழிந்து போக நேர்ந்துள்ளான் எனக் கான் தெளிந்து கொண்டதை அவன் மகன் உணர்ந்து கொள விடணன் கேரே கெரியப்படுத்தினன். அறத்தினேப் பாவம் வெல்லாது. விபீடணனுடைய உள்ளத்தில் துணிந்துள்ளது இவ்வாறு உரையில் வெளிவந்தது. இந்திரசித்து சிங் கனே செய்து உணரும் படி கிந்தனே நிலையை மறைத்து இக்க வகையில் உரைக்கான். இராவணன் பல்லாயிரக்கணக்கான நெடிய சேனைகளே யுடையவன்; அரிய பெரிய போர் வீரன்; கேளும் கிளைகளும் அருந்திறலாண்மைகள் அமைக்கன; ஆயினும் இராமன் எ கிரே 茵L*曹 வும் இழந்து அவன் அழிக்கே போவான் எ ன்பதை இங்ங் +. னம் துணிந்து மொழிக்கான். உவமான நிலையால் உண்மைநிலை உணர வந்தது. அறம் கெய்வ ஒளி. பாவம் பேயிருள் == 59 ?