பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 :$0 கம்பன் கலை நிலை ஒளி முன இருள் ஒழிவதுபோல் இராமச்சந்திரன் எதிரே - இராவணன் குலக்கோடு அழிக்க ஒழிக்கே போவான் என்ப கை உவமைக் குறிப்பு உணர்த்தி கின்றது. ஒளியை இருள் வெல்லுமானல் இராமனை ஒரு வேளை இராவணன் வெல்ல முடி யும்; யாதும் முடியாத என்பது இயற்கைக் காட்சியால் முடி வாகி நின்றது. அறம் இராமன்; பாவம் இராவணன் என்க. நீங்கள் யாவரும் அடியோடு முடிந்து ஒழிவது முடிவாப் முடிந்து நின்றது; நிலைமையை உணர்ந்து கொள்ளாமல் நெஞ் சக்திமிரால் துணிந்து பேசுகின்ரு ப் என இந்தி:சித்தினுடைய பேச்ன்ெ பிழை பாட்டையும், பிழையாமல் நாசம் அடைவதை யும் விநயமாய் இதனுல் எடுத்துக் காட்டி ஞன். கருமமே துணை என்று கரும மூர்க்கியான இராமனே சான் சரணடைந்துள்ளேன்; விழுமிய அானம் என்று உழுவலன் போடு மருவி மகிழ்க் கள்ள என்ன இழிவு பல கூறி இகழ்ந்து நிற்கின்ருப்; மனத்திமிர் கொண்டு மடமை மண்டிக் பி ட தி ட் ச ைஉ! மறந்து கடுக் துப் பேசுகின்ற உனக்குச் சில உண்மைகளை ஈண் டு எடுத்துச் சொல்ல வேண்டும் என்னும் ஆசையால் கான் தொடுத்துச் சொல்லுகின்றேன் னறு தொடர்ந்து பேசினன். பாவம் கொடிய விடக்தி னும் கீய து; நெடிய துயரங்களே யே விளைப்பது; அடு கில் ஆழ்க்கி அவலப்படுத்துவது; அதன் தொடர்பு எக்கச் சமுகாயத்துக்கு ஏறுகிறதோ அந்தச் சமுதா யம் எங்க வகையிலும் அல்லலாப் இழிந்து அழிக்கே போகும். அறம் இனிய அ முகமாப் இன்பம் கருவது; இம்மையும் மறுமையும் நன்மைகளையே கல்கி எம்மையும் இகம்புரிவது; அகன மருவி கின்ற சமுகாயம் மகிமைகள் பலபெற்று அதிசய கிலைகளை அடைந்து பாண்டும் துதிகொண்டு மகிழ்கின்றன. அறநெறி, கல்வழி என்னும் மொழிகள் விழுமிய பொருள் களையுடையன; பெயர் அளவிலேயே உறுதியான உயர்நிலைகளை உணர்த்தி கிற்கின்றன. பேரின்ப விட்டுக்கு நேரே இனிது கொண்டு போய்ச் சேர்க்கும் மார்க்கத்தையே சன்மார்க்கம், நீதி நெறி என ஒதி வருகின்ருேம். இவ்வாருன கரும வழியில் செல்பவர் எவ்வகையிலும் இன்பமே அடைவர். இக்க வழியை