பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4877 யாவும் கலங்க நேர்ந்தன. அளவிடலரிய நிலையில் அரக்கர் வெள் ளங்கள் ஆர்த்து அடல் மண்டி வர வே குரங்குகள் குடல் கலங்கி ஒடலாயின. அவை உள்ளம் உடைந்து ஒடிய ஒட்டங்கள் எள்ளல் இழிவுகளைக் காட்டியதோடு நெடிதாய் நீண்டு வந்த நிருகர் திரள்களின் பொருவரு நிலைகளையும் நேரே விளக்கி நின்றன. புற்றில் கின்றுவல் அரவினம் புறப்படப் பொருமி இற்றது எம்வலி என விரைந்து இரிதரும் எலிபோல் மற்றை வானரப் பெருங்கடல் பயங்கொண்டு மறுகிக் கொற்ற வீரரைப் பார்த்தில திரிந்தது குலைவால். (1) அனேயின் மேற்சென்ற சில சில ஆழியை நீந்தப் புனேகள் தேடின சில சில நீந்தின போன துணைகளோடு புக்கழுந்தின சில சில தோன் ருப் பனேகள் ஏறின மலேமுழை புக்கவும் பல வால். (2) அடைத்த பேரனே அளித்தது நமக்குயிர் அழிவால் உடைத்துப் போதுமால் அவர்தொடராமல் என் அறுரைத்த புடைத்துச் செல்குவர் விசும்பினும் புகுந்தன போதோன் படைத்த திக்கெலாம் பாய்ந்தன சென்றன. பயத்தால். (3) அரியின் வேந்தனும் அனுமனும் அங்கத னவனும் பிரிய கிற்றிலர் இறைவனே கின்றனர் பின் ருர் இரிய லுற்றனர் மற்றையோர் யாவரும் எறிநீர் விரியும் வேலையைக் கடந்தனர் கோக்கினன் வீரன். (4) மூண்டு வந்த சேனைகளைக் கண்டு வானரங்கள் வெருண்டு திசைகள் தோறும் சிதறி விரைந்து ஒடியிருக்கும் நிலைகளை இங்கே வியந்து நோக்கி வருந்தி நிற்கிருேம். அடலாண்மையும் ஊக்க மும் உடையராப் எவ்வழியும் உறுதி பூண்டு மூண்டு பொருது வந்த வானர வீரர்கள் இவ்வாறு அஞ்சி அலமந்து நெஞ்சம் கலங்கி ஓடியது நெடிய அவலக் காட்சியாய் நீண்டு நின்றது. வலிய கொடிய நெடிய நாகப் பாம் புகளைக் கண்டு எ லிகள் ஒடியது போல் அரக்கர் சேனைகளை நோக்கி வானர சேனைகள் ஒடிப் போயின என்றது உருத்து வங்க அந்தச் சேன சமுத்திரங் களின் திறல்களையும் வலிகளையும் கெளிவாக விளக்கியது. எல்லை மீறிய படைகளைக் காணவே எல்லாரும் கலங்கினர்; நெஞ்சத் இலொல் நிலைகுலைந்து கூட்டம் கூட்டமாய் ஒட்டம் பிடித்தனர்.