பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,784 கம்பன் கலை நிலை யாத கேர் இவ்வாறு அழிந்து போகவே இங்கிரசித்து சிங்தை தளர்ந்து அக்கரத்தில் பாப்ந்து மறைந்த போயினன். விருேடு வேகமாய்க் காவி மேகமண்டலத்தில் உறைந்து கின்றவன் விரைந்து மாய்ப் போர் புரிந்தான். சுடு கணைகள் கோடி கோடியாப் வானிலிருந்து பாண்டும் கடிது பாய்ந்தன; கல்லின் திரள்களும் கால மாரி போல் கலந்த வீழ்ந்தன; அவம் ருல் வானர சேனைகள் மடிக் த மாய்ந்து மண்ணில் சாப்க்கன. கண்ணுக்குக் கெரியாமல் கின்று கொண்டு கடும் போர் புரிந்து நெடுங்கொலைகளை விளைக்கின்ற அந்தக் கொடுஞ் செயல் களைக் கண்டு இளையவன் உள்ளம் கொதித்தான்; உரு க் து மூண்டு உறுதியா முடிவு செய்ய விரைந்தான். கொடிய பகை வனது அடுதிறல் நிலைகளை அடியோடு விலக்கிக் கடிது குறி செய்த இக்குல வீரன் கருதி நின்றது உறுதியான வெற்றியாப் ஒளி செய்து விளங்கியது. வெல்லும் திறல் வெளியறியகின்றது. வில்லின் விச்சையின் கணவன். இலக்குவனை இங்கே இவ்வாறு குறித்திருக்கிரு.ர். வில்விக்கைக்குக் கனி முதல் நாயகன் என இவ்விரக் குரி சிலை விளக்கியிருப்பது வியந்த சிந்திக்கத்தக்கது. தனு வேதத் தின் மனுவே! என்று மண்ணும் விண்ணும் புகழ இராமன் மகிமை பெற்றிருப்பது போல் இராமானுசனும் அதில் கலைமை பெற்றிருக்கிருன். அங்க நிலைமை இங்கே நன்கு தெரிய வந்தது. உரிய கணவனைப் பிரியமா மருவி மகிழும் பதிவிரதைபோல் வில்லின் விஞ்சை இலக்குவனே இனிது கழுவி இன்புற்று வருகி றது. கணவன் சொல்வழி ஒழுகும் கற்புடையவள் போல் வில் விக்கை இக்குலமகன் கருதிய படியே தொழில் புரிந்து வருகின் றது என்பதை இந்த உருவக மொழியால் உணர்ந்து கொள்ளு கிருேம். அரியவில்லாண்மை உரிய இல்லா ளாய் உவகைதருகிறது. அதிசய வில் வீரனை இந்திரசித்தும் துதி செய்து போற் ஆறும் வில்லாளியாய் இவ்விரக் குரிசில் விளங்கி நிற்றலைக் கவி இங்ங்னம் விளக்கியருளினர். விர தேவகை ஆர்வம் மீதுளர்ந்து கோக்கும் அம்புக விரன் எதிரியின் மாயப் போர் நிலையைக் கூர்மையா நோக்கி நேரே ஒர்மையோடு குறி செய்து கின்ருன்.