பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4785 விவக்க கேர் முதலியன யாவும் இழந்து நேரே வானில் மறைக் கவன் மான வீரமாய் நீண்டு மாயவேலைகளை மூண்டு புரிந்தான். திரண்டு உருண்ட சிறிய கல்லுகள் எங்கும் விரைந்து பாய்ந்தன. பாயவே அவற்ருல் வானரங்கள் மாய்ந்து மடிந்தன. மறைந்து கின்று கொண்டு கல் மாரி பொழிகின்ற அவனை வி ை ங் து கொல்ல வேண்டும் என்று இளையவன் வெகுண்டு மூண்டாலும் உருவம் கெரியாமையால் உள்ளம் கருதிச் சிறிபோது ம று கி கின்ருன். காயம் காணுத மாயம் கடுங் துயராயது. கல்லின் மாரி அல்லது காண்கிலன். ஆகாயத்திலிருந்து அடலோடு வ க் து பாய்கிற கல்லின் மழைகளைக் கண்டானே அ ன் றி வேறு யாதும் காணவில்லை என்பதை இது காட்டியுள்ளது. அந்த மாயப் போரில் ம அறு கி யுள்ளதை இகளுல் அறிந்து கொள்ளுகிருேம். யாண்டும் மூண்டு பாய்ந்து கல்லுகள் கொல்லும் கொலைகளைக் க ண் டு உள்ளம் துடித்தவன் உருத்துக் கணைகளைத் தொடுத்தான். வானவிதி எங்கனும் பானங்களை வாரி விசினன். (வாளி ஏவினன் இடைவிடாமல் என்றது எதிரியைக் குறி பார்த்து எ ப்யாமல் ஆகாயக்கை நோக்கி அம்புகளைக் கடுத்துத் தொடுத்தமையை விளக்கி நின்றது. வாயு அக்கினி மு த லி ய தெய்வ மந்திரங்களோடு எ ப்க பானங்கள் வ ர னி ல் நீண்டு பாயவே மேகநாகன் புரிந்த நின்ற மாயப் போரின் வே க ம் குறைந்தது. அவனது தேகமும் தெரிய சேர்ந்தது. இந்திரசித்தின் நிலை. தனது மேனியிலிருந்து குருதி நீர் சோர மேக மண்டலத் தில் அவன் மறைந்து நின்றன். கையில் அரிய வில் இருக்தாலும் எய்வதற்கு உரிய அம்புகள் இல்லாமையால் செயல் இழந்து துயருழந்தான். கு ன் றி நின்ருலும் எப்படியாவது எதிரியை வென்று தொலைக்க வேண்டும் என்று விறு கொண்டு விரகுகள் சூழ்ந்து கரவுகள் ஒர்ந்து கடுமையாய் மூண்டு நின்றன். இலக்குவன் இயற்றியது. இருண்ட மேகங்கள் இடையே இரத்தம் தோய்ந்த சிவந்த மெய்யனப் இந்திர சித்து மறைந்து நிற்பதை இலக்குவன் கேரே 599