பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4894 கம்பன் க2ல நிலை சம் நேர்மையாய்க் கீழ்மக்கள் யாண்டும் நடவார் என்ற கனல் அவரது புலை கிலே புலனப் நின்றது. உரிய இதயம் பறிபோன மையால் சிறிய புலைகள் சூழ்ந்து கொண்டன; கொள்ளவே தாழ்ந்து உழல நேர்ந்தார். இழிவான தாழ்வு ஈன வா ழ்வாயது. அச்சம் ஆசை. எவல் ஊழியம் என்னும் இவை கொச்சை மக்களை ஆட்டி வருகின்றன; உள்ளமே சாட்சியாயப் ஒர்க் து ஒழுகி வருபவர் உச்ச நிலையில் ஒளி பெற்று உயர்கதி யடை கின்ருர். மனச்சான்று மருவிவர மகிமை பெருகி வருகிறது. “It is by education I learn to do by choice what other men do by the constraint of fear.” (Aristotle) 'அச்சத்தால் பிறர் வலிந்து செய்வதை நான் பிரியத்தோடு உவக்க செய்யக் கல்வியால் தெரிந்திருக்கிறேன்’ என அரிஸ் டாட்டல் என்னும் பெரியார் இங்ங்னம் கூறியிருக்கிரு.ர். உள்ளத் கெளிவும் நேர்மையும் மனிகனே மேன்மையா உயர்த்தி யருளுகிறது. சிறந்த கல்வியும் தெளிந்த அறிவும் முதிர்க்க அனுபவமும் நிறைந்திருந்தும் சாம்பவன் அயர்ந்து கடந்ததை அங்கதன் வியந்து நயத்து விவேகங்கள் பகர்ந்தான். புகழ் என்னும் புலமை என்னும்: இதுவரை நீ அடைந்து வந்த புகழும், தெளிந்து நின்ற புலமையும் இன்று ஒடிய இந்த ஒட்டக்கால் ஒழிந்து போயினவே என்று உள்ளம் வருந்தி இரங்கி கின்ருன். வினவிய விளுக்கள் தனது நிலைமையை அவன் நினைந்து சிந்திக்க வந்தன. சேனைத் தலைவனப்ச் சிற்ந்து மான விரனெடு மருவி வந்தும் ஈனமாப் கடந்து கொண்டது என்.றம் குன்ருத இழிவாம் என்று தெளி அஅக்தின்ை.ஆற்றல் ஆண்மைகள்கோன்றனற்றங்கள் கூறிஞன். கூற்றின்வாய் உற்ருல் வீரம் குறைவரோ இறைமை கொண்டார்? தலைமைத் தன்மையை அடைந்து வங்கவர் எ வ்வழியும் நிலைமை குலையாமல் கிற்கவேண்டும் என்பதை நேரே இவ்வாறு வலியுறுத்தினன். எமன் வாயில் சிக்கிச் சாக நேர்ந்தாலும் உள் ளம் கலங்காமல் உறுதி குலேயாமல் வீரர் ஊக்கி கி.ம்பர் எனச் சுத்த விரருடைய உத்தம நிலையை உய்த்துணர வுரைத்தான்.