பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,897 - அமையின் அதனே விரைந்து இரந்து கொள்ளுக என ஈண்டு உவந்து கூறியுள்ளார். சாகலை வியனுக வரைந்த காட்டி அதனை விழைந்து கொள்ளுப் படி விளக்கியிருப்பத விக்கக விசயமாப் விளங்கியுளது. பிறப்பின் பயன் இறப்பின் சயனே நோக்கியது. “Be still prepared for death: and death or life shall thereby be the sweeter.” (Shakespeare) o மரணத்துக்குத் த டார ாயிரு; சாவோ, வாழ்வோ அதனல் மிகவும் இனிமையாம்’ எனப் பெரிய ஆங்கிலக் கவிஞர் ஆகிய ஷேக்ஸ்பீயர் இவ்வாறு சாவின் மேன்மையைக் குறித்திருக்கிரு.ர். பொதுவான உலக வாழ்விலேயே சாவுக்கு அஞ்சலாகாது; அங்கனம் இருப் பச் சிறப்பான போரில் சாக அஞ்சிப் புறம் போவது அறம்போனபடியாய்ப் பெரும் பழிமண்டிப் பேரிழிவு கொண்டு கின்றது. செருமுகத்தில் இர்ே அழிக் கவனே ஒரு முகமும் உவங்து பாராது; எவ்வழியும் எம்முகமும் இகழ்த் து விலகும். போரில் இறந்தவனே உயர்ந்த விரன் என்று யாரும் வியந்து கழ்கின்ருர், புறங்காட்டி ஒடினவனை இழிக்க பேடி என்று 4: ல்லாரும் இகழ்ந்து பழிக்கின்ருர். இழி பழிகளுள் பேடித் காமும் ஒன்ருப்க் கூடி என்றும் யாரும் இகழ நின்றது. -ன்றுன விடாமல் ஆன்பால் கறந்துகொள் பவனும், செய்த . வி.கொல் பவனும், கோடி கடுநிலை தவறு வானும், .ான்றுயிர் பதைப்ப நோக்கும் கொடியனும், போர்க்களத்தில் கன்தலை வனே விடுத்துச் சாய்ந்துபோம் மடமை யானும். (பிரபுலிங்க லீலை) உற்ற தலைவனைப் போர்க்களத்தில் விட்டு அயலே ஒடிப் 1ாகிறவன் பேடி பேதை மடையன் என இழிக் து பாவிகளுள் அவனும் ஒருவளுப் மேவியுள்ளமையை இது விளக்கி யுள்ளது. இவ்வாருன இழிபழியைச் செப்து உ யிர்வாழ்வதை விட --!", பு:மிய நிலையில் நின்று அழிவதே நல்லது என்பான் சாதல் 1. றே என்ருன். ஏகாரம் அந்த நன்மையை வலியுறுத்தி நின்றது. கங்களைத் தஞ்சம் என்று அஞ் சனவண்ணன் கம்பி யிருப் . இவன் நெஞ்சை உருக்கியுள்ளது. அவ்வுண்மை உரையின் 613