பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,898 கம்பன் கலை நிலை தொனியால் உணர வந்தது. இராமனது குன நீர்மைகளையும் விர பராக்கிரமங்களையும் பலவகையிலும் உணர்ந்து மகிழ்க் து உரிமை மீதுார்ந்து வந்தவன் ஆதலால் அப் பெருமான் பால் பேரன்பு பூண்டு ஒரம் பாராமல் ரே மாப்ப் பேசினன். வாலி அழிந்தமை அயர்த்தது என் நீ ? சாம்பவனிடம் அங்க கன் இங்ங்னம் வினவி யிருக்கிருன். என் தந்தை என்று உரிமை பாராட்டி உரை யாமல் வாலி என இவ்வாறு பொது நோக்கோடு கூறியிருக்கிருன். இராமபாணம் பாய்ந்து அங்க விரத்தங்கை இறக்கும்போது இராமனேக் குறித்து இந்த மைங்கனிடம் உரை க்க * உரைகள் உள்ளத்தில் நன்கு பதிந்திருக்கலால் இக் குலமகன் யாண்டும் அக் கோமகன ஆர்வம் மீதுார்ந்து போற்றி வருகிருன். பனித நிலையை மறந்த புனிதமான தெய்வ பாவனையே செய்து எ வ்வழியும் ஆண்டவனே அன்பு கனிந்து பேணி வருகிற கிலை உரை கள் தோறும் கான வருகிறது. திண்மையும் தெளிவும் மொழிகளில் ஒளிவீசுகின்றன. தேவர் முதல் பட ! வரும் யாதும் வெல்ல முடியாத வல்லமை யோடு வீறுகொண்டு விளங்கி நின்ற வாலியை ஒரே அம்பால் ஒழித்துக் கடலைக் கலக்கி அதிசய ஆடல்கள் புரிக்க இலங்கை புகுந்து கும்பகன்னன் முகலிய கொடிய கிருதர் திரளைக் கொன்று வீழ்த்தி வென்றி நிலையில் விளங்கி நிற்கும் கோகண்ட மூர்த்தி குரங்குகளாகிய கம்மைக் கூட அழைத்து வந்திருப்பது ஒரு வினேகமான விளையாட்டே, உற்ற துணையாய் உடன்கின்.அறு நாம் அவனுக்கு வெற்றி விளைப்போம் என எண்ணின் அது பெரிய பித்தமயக்கேயாம்; அயலே ஒடிப் போன வானரங்கள் அ1 க்கர்களால் செத்துப் போகலாகா தே என்ற கருணையினலே யே யாவரையும் அழைத்து வரும்படி என்னை அனுப்பியருளி ன்ை. பேடியராய் ஒடிப் போய்ப் பழியோடு சாகாமல் வீரராப் மீண்டு வந்து புகழோடு வாழுங்கள், விரைந்து மீண்டு திரும்புங் கள்!” என்று அங்கதன் இங்கிதமாயியம் பினன். அஞ்சி அலமந்த அவர்தம் கெஞ்சங்களை நிலையாகத் தேற்றினன். எத்தனே அரக்கர் ஏனும் தருமம் ஆண்டு இல்லை அன்றே. "இந் நூல் பக்கம் 2596 வரி 8 பார்க்க.