பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,900 கம்பன் கலை நிலை எகு தும் மீள இன்னும் இயம்புவது உளதால் எய்தி மேகமே அனே யான் கண்முன் எங்ஙனம் விழித்து கிற்றும்? சாம்பன் இங்கே யூக விவேகமாப்ப் பேசி யிருக்கிருன். நிலைமையை நினைந்த நெஞ்சம் நாணிச் சிறிது போது ம ைனமா யிருந்தவன் பின்பு உறுதியோடு ஊக்கி உரையாடி யுள்ளான்: ". * அங்கதா! நேர்ந்துள்ள சிறுமைக்கு இரங்குகிறேன்; வெட்க மும் துக்கமும் பக்கம் எங்கும் வளைந்த எங்களைப் பரிகசித்து நிற்கின்றன; அஞ்சாக ரே ராய் அமரில் மூண்டு யாண்டும் அட லாண்மை புரிந்து வந்தவர் ஈண்டு மிடல் சாய்ந்து மீண்டது நீண்ட அவமானமாய் நெஞ்சை வருக்ககின்றது; சிரஞ்சீவி போல் நான் நெடிய வயதினன், அரிய பல அசுர வேந்தர்களை யும் பெரிய சூரர்களையும் நேரே கண்டிருக்கிறேன்; காலநேமி, இரணியன், மதுகைடவர், மாலி முதலிய அதிசய விரர்கள் பாவரையும் பார்த்திருக்கிறேன்; ஆயினும் இன்று கண்ட அரக் கர்களைப் போல் நான் என்றும் யாதும் கண்டிலேன்; விண் ஆணும் மண்னும் மருள வங்க அங்கப் படைகளைக் கண்டதும் எங்கள் கண்னும் மனமும் கலங்க நேர்ந்தன; யாதும் கருதி யுனராமலே எங்கள் கால்கள் ஒட நேர்ந்தன. கூற்றும் குலே நடுங்கும் நிலையில் ஆற்றலோடு பிரளய கால வெள்ளம் போல் கிருதர் படைகள் கோற்றி வர வே எங்களை அறியாமலே இழிந்து ஒடி ஒழிந்து வந்துள்ளோம்; இது மிகுந்த பழியே; போரில் மாண்டவர் புகழும் இன்பமும் பெறுகின் ருர்; புறங்காட்டி மீண்டவர் பழியும் துன்பமும் அடைகின்ருர்; அந்த இழி துய ரங்களை எப்தும் படி ஈனமாய் வந்தது மானக் கேடே, இனி மறுகி வருந்துவதால் யாதும் பயன் இல்லை; யாவரும் விரைந்து திரும்ப வேண்டும்; மீண்டுபோப் எப்படி அந்த ஆண்டகை முகத்தில் விழிப்பது? அதிசய விரனே அணுகி யிருந்தும் மதி கெட்டு மானங்கெட்டோம்; கதி கெட்டபடியாப் விதிவசப்பட் டோம்” என இப்படி அம் முதியவன் மறுகி மொழிக்கான். இங்கே அவன் பேசியுள்ள வார்த்தைகளால் அவனுடைய சீவிய சரித்திரம் ஒரளவு வெளியாய் கின்றது. நீண்ட வாழ்நாளை யும் கெடிய வர பலங்களையும் அவன் அடைந்துள்ளமையை ஈண்டு நாம் அறிந்து கொள்கிருேம். தனது வாழ்நாளில் யாண்