பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 490 L டும் காணுக பயங்கரமான கோ வுருவங்களையும் கொடிய செடிய அடல் வலிகளையும் அன்று காண நேர்ந்தது அதிசய மான மதி மயக்கமாயது. ஆகவே வேகமாய் வெளியேற நேர்ந் தான். கன்னே மறந்த நிலையில் தவறுகள் விளைந்துள்ளன. நெஞ் சம் கெளிக் கபின் அஞ்சி ஒடிய பிழைகள் அவமானமாய்த் தோன்றின. மீண்டுவந்து ஆண்டவனே க்கானமிகவும் நாணினன். மேகமே அனையான் கண்முன் எங்ங்னம் விழித்து கிற்றும். இராமபிரான் எதிரே இனி எ ப்படிப் போவது? என அவன் வெட்கி ம.றகியுள்ளமையை இகளுல் உய்த்து உணர்ந்து கொள் கிருேம். மேகம் என்ற த வையம் உயப்ய வந்துள்ள வகைமை தெரிய வந்தது. பசிய மாமுகில் போல் மேனியும் பவளவாயும் கமலச் செங்கண்ணும் இவனுடைய கண்ணிலும் கருத்திலும் கிலேத்திருக்கலை உரை விளக்கி நின்றது. அதிசய அழகனைத் துதி செப்திருந்தவன் மதியழித்து போனன். சேனைத் தலைவர் பாவ கும் தேர்ந்த மானக்கேட்டைகினைந்து இனைந்துகெடிது கவன்ருர். யாண்டும் உரிமை கூர்ந்து எவ்வழியும் விசுவாசமாய் உறுதி பூண்டு நின்ற கலைவர்கள் அச்சத்தால் அலமந்து போயி, னர்; அது கொச்சையாப் முடிந்தது; முடிவு தெரிக்கதும் இலச்சையடைந்தனர். மனம் மொழி செயல்களால் இராம வைக்கு இனியா ாயிருக்கவர் பயக்கால் பகறிச் சிதறியது கொடிய துரோகமாய் கெடிது தோன்றியது. நிலைமையை நாணி நொந்து கெஞ்சம் இர ங்கினர் அஞ்சியது அவலமாய் கின்றது. “Our fears do make us traitors” (Shakespeare) 'கமது பயம் நம்மைத் துரோகிகளாச் செய்து விட்டது” ன்னும் இங்க ஆங்கில வாசகம் ஈங்கு அறிய வுரியது. மனமான கொரு மாறுபாடும் கருதாதவர்; கொடிய படைகளைக் கண்டு ;ண்டு சிதறினர்; நெஞ்சம் கெளிங்க பின்பு அஞ்சன வண் ன் எதிரே வர அஞ்சினர். சாம்பன் முதலிய வானரத் தலை கள் அவ்வாறு கேம்பி வருந்துவதை அறிந்ததும் அங்கதன் அவர் க்கு ஆறுதலாக உறுதி நலங்களை உரிமையாஉணர்த்தினன்.