பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,902 கம்பன் கலை நிலை அங்கதன் உணர்த்தியது. எடுத்தலும் சாய்த்தல் தானும் எதிர்த்தலும் எதிர்க்கோர் கம்மைப் படுத்தலும் விர வாழ்க்கை பற்றினர்க்கு உற்ற மேள்ை அடுத்ததே அஃது கிற்ப அன்றியும் ஒன் அ கூறக் கடுத்தது கேட்டீர் ருேம் கருத்துளிர் கருதி கோக்கின். (1) ஒன்றும்ர்ே அஞ்சல் ஐய யாமெலாம் ஒருங்கே சென்று கின்றும்ஒன் றியற்றல் ஆற்ரும் கேமியான் தானே நேர்ந்து கொன்றுபோர் கடக்கும்.ஆயின் கொள்ளுதும் வென் றியன்றேல் பொன்றுதும் அவைேடுஎன் ருன்போதலோபுகழன் அவ என்ருன். மறுகி நின்ற கலைவர்க்கு இவ்வாறு அங்க கன் உறுதி கூறித் தேற்றி யிருக்கிருன். 'புறக்கே ஒடி வந்தகை நினைக்து அகத்தே நாண வேண்டாம்; போர் புரிகிற விர ர்கள் பகைவ ரோடு போராடுங்கால் மேல் ஏறிச் செல்லுதலும், கீழே இறங்கி ஒதுங்குதலும், ஒரு முறை வெல்லுகலும், மறமுறை கோம்ம லும், மீண்டும் மூண்டு பொருத வெற்றி காண்ட லும், ஒற்றி அறிதலும், காலம் நோக்கி விலகி நிற்றலும், பம்மலும், பதுங்க அலும், பாப்கலும், காய்தலும், ஆப்கலும், ஒய்கலும் அமர் முறை களின் இயல்புகளாம் ஆகலால் நீங்கள் பாதும் கவலையுற வேண் டியதில்லை. மூண்டுவந்துள்ள கொடியநெடிய மூலபலங்களோடு யாரும் யாதும் செய்ய முடியாது. காம் எ ல்லோரும் ஒருங்கே திரண்டு அடலாண்மை யோடு போராடிலுைம் அது புலேயாட் டமாப்ப்பொன்றி முடியுமே அன்றி வென்றி ஒன்றும் விளையாது; ஊழிக்கடல் என உருத்து வந்துள்ள இங்கச் சேனைக் கடலே நம் ஆண்டவன் ஒருவனே அழிக்க ஒழித்து அதிசய வெற்றியை அடைய வல்லவன்; உற்ற த8ணயாய் வந்துள்ளமையால் நாம் ஒப்புக்குப் புடை சூழ்ந்து ஒதுங்கி நிம்போம்; கம் பெருமான் வெற்றி பெற்ருல் உயிரோடு உவந்து வாழுவோம்; வெல்ல வில்லை யானுல் எல்லாரும் ஒருங்கே செத்துப் போவோம்; நாம் இருப் பதும் இறப்பதும் கோதண்ட விரன் பொறுப்பில் உள்ளன. வேறு மாருக எண்ணுவது விபரீகமான பழியாம்; விரைந்து போவோம்; எழுந்து வாருங்கள்' என இவ்வாறு அவ்விர மகன் கூறவே யாவரும் தேறி எழுத்த செருமுகம் வங்கார்ச் அவர் அவ்வாறு அங்கதைேடு மீண்டு வந்து கொண்டிருக்குங்