பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ர | ம ன் 4,903 கால் இராமன் இலக்குவனே நோக்கி உக்கிர விர ம் ஒளி விச உரையாடி கின்ருன் உள்ளத் துணிவு உலகம் தெளிய வந்தது. வீரத் தம்பியோடு விளம்பியது. தம்பி லட்சுமணு! இதுவரையும் சேராத பெரும் போர் இப்பொழுது நேர்ந்துள்ளது. வருகின்ற கிருதர் திரள்களைக் கண்டு நம் உரிமையாளர்கள் ஒட நேர்ந்தனர். நாம் பொறுமை யாப் கின்று போராட வேண்டும். எனது கனிமையை தினைந்து நீ கவலையுருகே எனக்கு யாரும் தனே வேண்டியதில்லை; என் கையில் உள்ள கோதண்டம் ஒன்றே போதும்; விலகி ஒதுங்கி யுள்ள நம் சேனே யை நீ போப்ப் பாதுகாத்து கிற்க வேண்டும்; கொடிய கெடிய படைக் கடலை நம் மீது ஏவி விட்டுத் தனியே கபடமாப்ச் சென். இராவணன் தமது வானரங்களைக் கொன்று தொலைக்கக் கொடுஞ் சூழ்ச்சி புரிவான்; தனது கலைமகனை இழந்திருத்தலால் இக்கமுறை கொலே பாககங்களைக் கொடுமை யாச் செப்து வெற்றி காண வேண்டும் என்று விரகு சூழ்ந்து வி.டிகொண்டு வேலை செயப்வான்; புலையான அவனது கொலை கிலைக்கு நாம் இடங்கொடுக்கலாகாத; நம் வானா சேனேயுள் யாகொரு கேடும் புகாதபடி நீ நாடிக் காத்து ஆகரிக்க வேண் டும். நான் கன்னங் கனியே கிம்பகாக என்னை கினைந்து இங்கே நீ தயங்கி நின்ருல் இன்னல் விளைந்து விடும்; நான் சொன்னபடி விரைந்த செப்; கொடுமையாய்க் கொதித்து வருகிற கிருதர் படைகளே அழிக்க ஒழிப்பது என் கடன், உரிமையாப் மருவி யுள்ள நமது படைகளைக் காத்தருளுவது உன் கடன். எனது உடன் பிறப்பான நீ உனது கடமையை உணர்ந்து செப், என் அனுடைய கடமையை நான் செயப்து முடிக்கிறேன். நல்லாரை க் காப்பதும் அல்லாரை அழிப்பகம் நம் கடமைகளாம். ஒன்றை 母 ஏற்றுக்கொ ள், மற்ற கைகான்செய்கிறேன்; உற்றதை ஒர்க் து போ” எனக் கொற்றக் குரிசில் இன்னவாறு குறித்தருளினன். இராமன் இசைத்தது. காக்குகர் இன்மை கண்ட கலக்கத்தால் கவியின் சேனே போக்கறப் போகித் தத்தம் உறைவிடம் புகுந்தது உண்டேல் தாக்கிய படையை முற்றும் தலைதுமிப் பளவும் தாங்கி க்ேக கி கிா கர் அங்க கொதக்க வார் கெருக்கா வண்ணம். (1)