பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4904 கம்பன் கலை நிலை இப்புறத்து இனேய சேனை ஏவி ஆண்டிருந்த தியோன் அப்புறத்து அமைந்த சூழ்ச்சி அறிந்தவன் அயலே வந்தால் 'தப்பறக் கொன்அணு நீக்கும் அவனேயார் தடுக்கக் கக்கார்? வெப்பு அறு கின்றது உள்ளம் விர.ே அலது வில்லோர். (2) மாருதி யோடு யுேம் வானரக் கோனும் வல்லே பேருதிர் சேனே காக்க என்னுடைத் தனிமை பேணிச் சோரு கிர் என்னின் வெம்போர் தோற்றும் நாம் என்ன ச் சொன்னுன் வீரன்மற் றிதனேக் கேட்ட இளேயவன விளமபல் உற்ருன். (3) இலக்குவன் இசைந்தது. அன்னதே கருமம் ஐய அன்றியும் அருகே கின் ருல் என்னுனக் குதவி செய்வது இதுபடை என்றபோது சென்னியில் சுமந்த கையர் தேவரே போல யாமும் பொன்னுடை வரிவில் ஆற்றல் புறகின்று காண்டும் என்ருன். (மூல பல வதை 60-63) இங்கே நிகழ்ந்துள்ள நிலைகளை நேரே காண்கின் ருேம். கெஞ்சம் வியந்து கெடிது சிக்திக்கின் ருேம். உரிமைத் தம்பியி டம் உறுதியோடு பெரியவன் உரையாடி யிருப்பது அருமைப் பாடுகளாப் அறிய வங்துள்ளது. காரிய சாதனைகளைக் கூரிய கோக்கோடு குறித்து விரியமாய் விளக்கியிருக்கிருன். நெடிய சேனைகளைப் போருக்கு ஏவி விட்டு இலங்கை வேங்தன் வேறு ஒரு வழியில் கொடிய சதி செய்வான் என இளவலிடம் உளவு கெரிய உரைத்தான். கன்னே நம்பி வந்துள்ள வானரங்களைக் காப்பதில் இந் நம்பி கொண்டுள்ள ஆர்வம் பே ாருள் தோய்ந்து பெருங்கன்மை பெருகியுளது. பெற்ற காப் பிள்ளையைப் பேனும் போன்பை இவ் வெற்றி விரனிடம் வியந்து காண்கின்ருேம். உற்ற குரங்குகளை உரிமையாப் ஒம்பி வருவது பற்றிய அடியவரை ப் பரமன் காக்கும் பான்மையை மேன்மையாக் காட்டி ஆண்மை அருள்களை விளக்கி கின்றது. எல்லை மீறிய படைகள் கொல்லும் கொடுமையோடு கொதித்து வருவதைக் கண்டும் உள்ளம் பாதும் தளராமல் இவ் விர வள்ளல் ஊக்கி கின்று உரைத்திருப்பதை ஊன்றி நோக்கி உவந்து கிற்கின்ருேம். தன் அருகே யாரும் கிற்கக் கூடாது; தனக்கு எவரும் எவ்வகையிலும் துணை வேண்டாம்