பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 49 17 மதிக்கவில்லை; எவரையும் படுகொலைகள் செய்ய வல்ல கொடிய திறலினர் என அமரரும் சமரை அஞ்சி நடுங்குகின்றனர்; இவன் கொஞ்சமும் அஞ்சாமல் நெஞ்சம் துணிந்து நேரே வந்து போ ருக்கு அறைகூவி நிற்கின் ருன். இந்த கிலேயே இவனது வெற்றிச் சின்னமாய் விளங்கி நிற்கிறது. செக்து விழுவோம் என்ற அந்த நிலையை அறவே மறந்து பித்தம் பிடிக்க வனப் போல் மடமை பாய் ஈண்டு மூண்டு வந்துள்ளான்; ஒரு ம னி க ன் என்ன செய்ய முடியும்? நம்மிடமிருந்து இவன் எ ப் ப டி க் கப்பிப் பிழைப்பான்? இது வியப்பான விசித்திர மாய்க் கோன்றுகிறது’ என இன்னவாறு சேனதிபதிகள் ஆதை அதிசயமடைந்து விரைந்தனர். கிகைப்புகளில் திகில்கள் செறிந்து கின்றன. புரங்கள் எய்த புங்கவற்கும் உண்டு தேர். தேவதேவரும் பகையாளிகளை வெல்லச் செல்லும் பொழுது கேர் முதலிய வாகனங்களோடும் சீரிய படைத் துணைகளோ டுமே போயுள்ளனர். புங்கவன் என்ற த சிவபெருமானே. பாவ ரினும் தலைமையாய் உயர்ந்தவன் என்பதை இப்பெயர் விளக்கி யுள்ளது. புங்கம் = உயர்ச்சி. விமானம் போல் ஆகாயத்தில் பறந்து செல்ல வுரிய மூ ன் லு நகரங்களில் இருந்து கொண்டு அசுர வேந்தர் மூவர் உலகத்துக்கு இடையூறு செய்து வந்தனர். குலக்கோடு அவரை அழித்து ஒழிக்கச் சிவபெருமான் .ெ ச ன் ருர்; போர் மேல் அங்ஙனம் செல்லும் பொழுது தேவர் முதலிய துணைகளும் பஞ்ச பூதங்களும் ஆகரவாப் உடன் சென்றன. ஞாலமே மேலான கேர் ஆப் மேவி நின்றது. திரிபுரம் எரிக்க அந்தச் சரித நிகழ்ச்சியை இங்கே நிருகர் கினைத்திருக்கின்றனர். அரிய பரமனும் அமரில் ஆயக்கங்களோடு சென்றிருக்கிருன். இந்தச் சிறிய ம னி க ன் ஒரு துணையும் வேண்டாமல் ஈண்டு மூண்டு வந்து கிற்கின்ருன், மாண்டு படு வதை எ ண்ணுமல் மதி கெட்டுநேர்ந்தான் என நீண்ட வியப்பை அவர் அடைந்துள்ளா ர். போர் மூண்டது. தனிமையாய் வந்து எதிர்ந்துள்ள இராமனது நிலைமையை கினைந்து வியந்து நின்றவர் விரைந்து வெகுண்டு கொல்ல மூண்டு கொலைக் கருவிகளைக் கொடுமையாய் விசினர். வளைத்த வி ல்