பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 492 to பார்ப்பர்பலர் நெடுவரையைப் பறிப்பர் பலர் பகலோனேப் பற்றிச் சுற்றும் கார்ப்பருவ மேகம் என வேகநெடும் படை அரக்கர் கணிப்பி லாதார். (2). இராமன் எய்தது. எறிந்தனவும் எய்தனவும் எடுத்தனவும் பிடித்தனவும் படைகள் எல்லாம் முறிந்தனவெங் கணேகள்பட முற்றினசுற் றினதேரும் மூரி மாவும் கெறிக் தனகுஞ் சிகளோடும் நெடுங் தலைகள் உருண்டனபே ரிருளின் நீங்கிப் பிறிந்தனவெய் யவன் என்னப் பெயர்ந்தனன்மீ துயர்ந்ததடம் பெரிய தோளான். (3) சரம் அறுத்தது. சொல் அறுக்கும் வலியாக்கர் தொடு கவசம் துகள்படுக்கும் அணிக்கும் யாக்கை வில் அறுக்கும் தலேய அக்கும் மிடல அறுக்கும் அடல அறுக்கும் மேன்மேல் விசும் கல் அறுக்கும் மரம் அ அக்கும கையறுக்கும் செய்ய மள்ளர் கமலத் தோடு நெல்அறுக்கும் திரு நாடன் நெடுஞ்சரம்என் ருலெவர்க்கும் கிற்க லாமோ? (4) யானைகள் அழிந்தது. காலிழந்தும் வாலிழந்தும் கையிழந்தும் கழுத்திழந்தும் பருமக் கட்டின் மேலிழந்தும் மருப்பிழந்தும் விழுந்தன என் குவ அல்லால் வேலே அன்ன மாலிழந்தும் மழையனேய மதமிழங்தும் வலியிழந்தும் மலைபோல் வந்த தோலிழந்த தொழில் ஒன்றும் சொன்னர்கள் இல் லேநெடுஞ் சுரர்கள் எல்லாம். (5) (மூலபலவதை 99.108) 616