பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5118 கம்பன கலை நிலை பண்டு ஒருமுறை அதிசயமான இ ர ண் டு வில்லுகளைக் கொண்டுவந்து தெய்வத்தச்சன் பிரமனிடம் கொடுத்தான், அவை அற்புத கி லை யி ல் அமைந்திருக்தன; ஒன்றைச் சிவன் உவந்து கொண்டார்; மற்று ஒன்றைத் திருமால் விழைந்து கொண்டார். இந்த இரண்டு சிலைகளுள் அதிக வலியுடையது எது? என அமரர் அறிய விரும்பினர். விரும்பவே அயன் அதிவிநயமா அமரை மூட்டி விட்டான். விடவே அரனும் அரியும் உல்லாச மாக அமராட நேர்ந்தனர்; அங்கனம் போராடி வருங்கால் புராரிவில் சிறிது நெரிசல் அடைந்தது; அடையவே உ ள் ள ம் கனன்று உருத்திர மூர்த்தி உருத்த மூண்டார்; உடனே பிரமன் இடையே புகு ந் த போரை விலக்கி விட்டான்; கன்கையில் இருந்த வில்லை அரன் இந்திரனிடம் தங்தான்; அரி இரிசிக முனி வரிடம் கொடுத்தான். வில்லின் பொருட்டு வினேகமா மூண்ட இந்தப் போராட்டம் விண்ணுலகு எங்கனும் வியப்பை விளைத் து நின்றது. அயலே வருகிற கவிகளைக் கருதிக் கானுக. ஒன்றினே உமையாள் கேள்வன் உவங்கனன் மற்றை ஒன்றை கின்றுல களங்த நேமி நெடிய மால் நெறியில் கொண்டான் என்றிதை உணர்ந்த விண்னேர் இரண்டினும் வன்மை எய்தும் வென்றியது யாவது என்று விரிஞ்சனே வினவ அங்காள். (1) சீரிது தேவர் தங்கள் சிந்தனே என்பு துன்னி வேரியங் கமலத் தோனும் இய்ைவதோர் விசயம் கன்னல் யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவராம் இருவர் தம்மை மூரிவெம் சிலைமேல் இட்டு மொய்யமர் மூட்டி விட்டான். (2) இருவரும் இரண்டு வில்லும் ஏற்றினர் உலகம் ஏழும் வெருவரத் திசைகள் பேர வெங்கனல் பொங்க மென்மேல் செருமலே கின்ற போழ்தில் திரிபுரம் எரித்த தேவன் வரிசிலே இற்ற காக மற்றவன் முனிந்து மன்ைே. (3) மீட்டும்போர் தொடங்கும் வேலே விண்ணவர் விலக்க வல்வில் . நீட்டினன் தேவர் கோன்கை கெற்றியிற் கண்ணன் வெற்றி காட்டிய கரிய மாலும் கார்முகம் தன் சீனப் பாரில் o ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போ னன். (4) (இராமா, பாசு 27-30) சிவனும் மாலும் சிலைகளோடு போராட நேர்ந்த நிலையைப் பாசுராமர் இராயனிடம் இ வ் வ | ற கூறி யிருக்கிருர், மூலத்து ஒருவராம் இருவர் என அ : னே பு ம் அரியையும் இங்கே குறித்திருப்பக கூர்ந்த சிந்திக்கவுரிய த ஒரு விதையி விரும். இரு கிளைகள் கிளர்ந்து எழுந்தது போல் பரப்பிரமத்தி