பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 52.15 புனிதம்=அாப்மை, பரிசுத்தம். பாவ அழுக்குகள் படித்து மேலும் பாவியாய் இழிந்துபடாதபடி இராவணனுடைய ஆவி யைக் கவர்ந்து புனிதப்படுத்தி விடுத்திருத்தலால் புனித வாளி என்ருர். எனவே அதன் செயலும் சீர்மையும் தெரிய கின்றன் பல கோடி அரக்கர்களைக் கொன்று குவித்து இறுதியில் அரிய பெரிய கிருதர் பதியையும் கொலை செய்துள்ளவனை நிலை செய்து தெரிய இவ்வாறு கவி சுவையா உரை செய்தருளினர். பாவங்களை நீக்கிப் புண்ணியங்களை ஆக்கவே இராமன் வில் எந்தி வெளியே கண்ணியமா வந்துள்ளான். புண்ணிய மூர்த்தி என்று யாவரும் எண்ணி மகிழ்க் த எவ்வழியும் எக்திவர அவன் இசைந்து வந்திருக்கலைத் தேவதேவரும் புகழ்ந்து வந்துள்ளனர். அறம்தலை கிறுத்தவே ஆழி த்ேதுஒரு சிறந்தநற் சிலேயினேச் செங்கை தாங்கின்ை எனக் கங்கை தாங்கினனும் தன் பங்கில் உறைகின் ய பங்கை யிடம் இங்கனம் இங்கி கமா உரைத்திருத்தலால் இராமனுடைய சிலையும் வாளியும் தரும நிலையங்கள் என்பன தெரிய வங்கன. கலையில் ஏற கின்ற மணிமுடியும், ைகயி ல் சேர இருக்த செங்கோலும் அயலே விலகிப்போகச் சடை முடியும் சிலையும் உடையனப் இராமன் கானகம் புகுந்தது வானவர் செய்த தவம் என மாதவரும் மகிழ்க் த கின்றனர். இராமபாணத்தால் பாவக் கூட்டம் பாழாகும் எனத் தருமமும் மருமமாப் பெரு மகிழ்வடைந்து வந்துள்ளது. அவ்வாறே கிருதர் மரபு கிருமூல மாக இத் தருமவீரன் உரிமையோடு கருமம் செய்து வருகிருன். ஒலமிடு தாடகை சுவாகுவளர் ஏழுமரம் --- வாலியொடு லிேபக ைேடுஒரு விராதன் எழும் ஒதகடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக ஒகைதழல் வாளிவிடு மூரிதனு கேமிவளே பாணி திரு மார்பன் அரி கேசன் மரு காவெனவே ஒதமறை ராமேசுர மேவுகும ராஅமரர் பெருமாளே! (திருப்புகழ், 1802) இராமனுடைய வாளி செய்திருக்கும் விரக் கொலைகளை இது விளக்கியுள்ளது. பாவத் திரள்களைப் பாழாக்கி வந்த அது இறுதி யில் இராவணன் ஆவியைப் பருகி உலகில் கீமை இராவண்ணம்