பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5224 கம்பன் கலை நிலை ரும் வேணவாவோடு வியந்து உருகி வருகின்ருர். அந்தப் பேர ழகன் போரழகுடன் ஒர் இழவை நேரே உவந்து காணுகிருன். கொலையுண்டு கிடக்கிற இலங்கை வேந்தனையும், அவனைக் கொன்று வீழ்த்தி வென்றி விருேடு வந்து கண்டு கிற்கிற வெற்றி விரனையும் ஒருங்கே காணுகின்ற நாம் மருங்கே ஒர் உண்மை யைக் கண்டு கொள்ளும்படி உரைகள் ஈண்டு உணர்த்தி கிற் கின்றன. புண்ணியத்தின் கண்ணு இராமன் ஈண்டு நின்ருன். கருமமும் தருமமும். இராவணன் அழிக்கது பெரிய பாவம் ஒழிக்கபடியாம்; ஆகவே இனிமேல் உலகில் கருமம் கலை எடுத்து வளரும்; இவ்வாறு புண்ணியத்தை இனிது வளர்த்துள்ள கருமமூர்த்தி ஆதலால் அறம் வளர்க்கும் கண்ணுளன் என இராமனை இங்கே காட்டி யருளினர் நிகழ்காலத்தில் குறித்தது வளர்ப்பின் வளம் தெரிய. கனடான் என்னும் வினைக்கு முதலாகக் கண்ளைன் அமைந்திருப்பது எண்ணி உணரவுரியது. எதைக் காண வேண் டும் என்று கருதி வங்கானே அதனை ஈண்டு உறுதியாக் கண்டு கொண்டான். தருமத்தின் கலை காணவே கருமம் பூணலான்ை. محس۔ (، ، தீயோர் இறந்துக நூறி, அறம் தலை நிறுத்தவே இராமன் பிறந்து வந்துள்ளான்” என்று இராவணன் எதிரே அனுமான் * முன்னம் துணிவாச் சொன்னது இங்கு முடிவாகி யுள்ளது) இராமன் முடித்துள்ள அரிய காரியம் பெரிய கருமமாப்ப் பெருகியுளது. எதிரியாப் மூண்டு போராடி வந்தவன் முடிவில் மாண்டு விழவே அடலாண்மை நிறைந்த அந்த .ே மனி ைய உவந்து ே க் கி வியந்து கின்ருன். உக்கம விரன் உய்த்து நோக்கிய காட்சி விக்கக மாட்சியாய் விளங்கி கின்றது.

ஒருவருக்கும் புறம்கொடாப் போர் வீரன். இராவணக்ன இவ்வாறு குறித்திருக்கிருர் யாண்டும் கோல்வி அறியாதவனப் எல்லாரையும் எவ்வழியும் வென்று வந்தவன் இங்கே பொன்றி முடிந்திருக்கிருன்.) அதிசய வீரன் அழிந்தது விதி முடிவாய் விளைந்தது. அவ் விளைவு விழி தெரிய கின்றது.

  • இந் நூல் பக்கம் 3248 வரி 1 பார்க்க.